படம்-https://veppurthirudan.wordpress.com |
மனிதர்களின்
வீர விளையாட்டு
அல்ல............
அது..............
உண்டு கழித்த
ஆண்டைகளின்
வேடிக்கை
விளையாட்டு.
ஊத்திக் கொடுத்து
சீரழிக்கும் அரசைப்
போல... ஆண்டைகளின்
ஏகத்தாளத்தை பறை
சாற்றி அடிமைகளுக்கு
வாக்கரிசி போடும்
ஜல்லிப் பயல்களின்
சாதி வெறி விளையாட்டு
ஜல்லிக்கட்டு
வீர விளையாட்டு
அல்ல..............
அது பஞ்சாமா
பாதகர்களின்
கொல வெறி
விளையாட்டு...
ஜல்லிக்கட்டு
வீர விளையாட்டு
அல்ல..........
பதிலளிநீக்கு100க்கு100 தாங்கள் சொல்வது உண்மையே அது வீர விளையாட்டு என்றால் சிங்கத்தை அடக்கட்டுமே பார்ப்போம்
(அப்புறம் எங்கே ? அவனை பார்க்க)
தமிழ் மணம் 1
உண்மைதான்....சிங்கத்தை அடக்கட்டுமே பார்ப்போம்
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅதனால்தான் கோர்ட் தடை விதித்து விட்டதே ,ஆனால் ஆண்டைகள் கறுப்புக் கொடி தூக்குவதை விடவில்லை !
பதிலளிநீக்குத ம 2
மிக சரியா சொன்னீர்கள்.
பதிலளிநீக்குவீரத்தை காட்ட பல செயல்கள் உள்ளன...
பதிலளிநீக்குஆவலுடன் எத்ரிப்பார்த்த :
பதிலளிநீக்குhttp://dindiguldhanabalan.blogspot.com/2015/01/Intellect-Part-2.html
வீரம் ஏலம் விடப்படுகிறது
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி! திரு. hameedu jaman அவர்களே!
பதிலளிநீக்குதங்களின் கருத்துரைக்கு நன்றி !! திரு. வேகநரி அவர்களே!!
பதிலளிநீக்குவீரத்தை காட்ட இவர்களுக்கு இந்த வழிதான் தெரிகிறது. திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே!!!
பதிலளிநீக்குஏலம் விடப்பட்ட வீரத்தை வீரமில்லாதவன்தான் ஏலம் எடுப்பான் திரு. ஆண்டிச்சாமி அவர்களே!!!
பதிலளிநீக்குநம்பவே முடியல்ல! தமிழனின் வீரம் பாரம்பரியம் என்று சண்டைக்கு யாரும் வரல்ல :)
பதிலளிநீக்குசண்டையிடுபவர்களுக்கு உண்ணாவிரதம்.கருப்பக்கொடி, போன்ற வேறு வேறு வேலைகள் இருப்பதாலும்.. சண்டைக்கு வரல்ல....திரு.வேக நரி அவர்களே!
பதிலளிநீக்கு