திங்கள் 10 2018

நினைவலைகள்-36.

படித்தவர்களும்- படிக்காதவர்களும்.....


ஆர்ட் படம் க்கான பட முடிவு

படித்தால் அறிவு வளரும் என்றார்கள்.
அப்படி படித்தவர்களில் பெரும்பாலானவர்கள்
மூடநம்பிக்கைகள் நிறைந்த சுயநலக்காரர்களாகவும்
உலக நிலையை அறியும் சக்தியற்றவர்களாவும்
நாய் நரி, கழுதைகளிலும் கீழனாவர்களாக
நடந்து கொண்டு இருக்கிறார்கள்..............


அன்று படிக்காதவர்களை விட
இன்று படித்தவர்கள் நாயாகவும்
கழுதையாகவும் இல்லாமல் மலம்
தின்னும் பன்றியாகவும் புழுத்த
நாய் மலத்திலும் கேவலமாய்
நடந்து கொண்டு இருக்கிறார்கள்

9 கருத்துகள்:

  1. படித்தவர்கள் செய்யும் தவறுகள்தான் இன்று அதிகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்தவன் பாட்டை கெடுத்தான் என்பது மாறி படித்தவன் நாட்டைக் கெடுத்தான் என்றாகிவிட்டது..

      நீக்கு
  2. பதில்கள்
    1. நிதர்சன உண்மையை பொய்க்க படித்தவர்கள் வருவார்களா..?? நண்பரேஃ.............

      நீக்கு
  3. இந்தியா போன்ற நாடுகளில் முற்றிலும் உண்மை.
    ஒவ்வொரு மூடத்தனங்களுக்கும் ஒவ்வொரு விஞ்ஞான விளக்கங்கள் அடித்துவிடுவார்கள் பாருங்கள் அவர்கள் கற்றதினால் ஆன பயனாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி விஞ்ஞான விளக்கங்கள் அடித்து விடுவதில்தான் படித்திருக்கிறார்கள் நண்பரே.....

      நீக்கு
  4. ஏட்டுப்படிப்பு சமூகத்தை கற்றுத்தருவதில்லை,

    பதிலளிநீக்கு
  5. இவ்வளவு கோபத்தைக் கிளப்பி விட்ட அந்த படித்தவர்கள் யார் யாரோ?

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...