பக்கங்கள்

Wednesday, January 07, 2015

தொடரும் துக்ளக் தர்பார்.....

படம்-www.yourepeat.com


முகம்மது பின் துக்ளக் அரசர் தனது தலைநகரை தில்லியிருந்து தேவகிரிக்கும் பின் தேவகிரியிலிருந்து தில்லிக்கும் மாற்றினார்.

இவரின் வழியை பினபற்றி  தமிழ்நாட்டின் மாநகராட்சி மேயரை“மாண்புமிகு மேயர் அல்லது மாண்புமிகு மன்றத்தலைவர் என்றும் மேயர் பெண்ணாக இருந்தால் மாண்புமிகு மன்றத்தலைவர் என்று 14.10 1996 ஆண்டுலிருந்து அழைக்கப்பட்டு வந்ததை20.10.1996ல்  ரத்து செய்யப்பட்டு. மீண்டும் பழையபடி வணக்கத்துக்குரிய மேயர் என்று அழைக்கப்பட்டும் போர்டிலும் எழுதப்பட்டு வந்ததை.......

தற்போது 10.12.2014 லிருந்து  வணக்கத்துக்குரிய மேயர் என்று அழைக்கப்பட்டு வந்ததை மீண்டும் பழைய முறைக்கே  மாண்புமிகு மேயர் என்று அழைக்க வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

12 comments :


 1. இவர்தான் அகமதி முன் டக்டக்
  தமிழ்மணம் 1

  ReplyDelete
 2. நல்ல காலமா இந்த வணக்கத்துக்குரிய மேயர் செய்தி முன்னாள் முதல்வருக்கு தெரியல்ல. தெரிந்திருந்தால் எல்லோரும் தன்னை வணக்கத்துக்குரிய முதல்வர் என்றே எழுத,அழைக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருப்பார்

  ReplyDelete
 3. இது ரொம்ப அவசியமான மாற்றம்தான் ,இதனால் சீக்கிரம் நாடு வல்லரசு ஆயிடும் !
  த ம 2

  ReplyDelete
 4. “டக்டக் ”இந்தப் பெயருக்கு பின்னால் வரலாறு எதுவும் இருக்குமோ...நண்பா...!!!!!!!!!!

  ReplyDelete
 5. இன்னும் ..மா..முதல்வருக்கு செய்தி போய் சேர்ந்திருக்காது ...இனிமேல்தானே தெரிய வரும் திரு.வேக நரி அவர்களே!!!!!!!

  ReplyDelete
 6. வெளிநாட்டுக்கு போயிட்டிங்களா.ஜி அதான் தெரியல...நாடு வல்லரசாகி ரெண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு போயிருச்சுங்க... திரு. பகவான்ஜி அவர்களே!!!

  ReplyDelete
 7. வணக்கத்துக்குரிய மே....... யர்
  மாண்புமிகு மே........ யர்
  துக்ளக் தர்பாருக்குள் ஆடு புகுந்து விட்டது
  பிடித்து?,,,,,,,,,,,
  புதுவை வேலு

  ReplyDelete
 8. எங்கே போனது தோழரே!
  எனது கருத்து?
  துக்ளக் தர்பாரில் கருத்து களவாடல்
  நடந்து விட்டது!
  போருக்கு புறப் பட ஆயத்தமாகி விட்டேன்!
  புதுவை வேலு

  ReplyDelete
 9. துக்ளக் தர்பாரில் புகுந்த ஆடு வெள்ளாடா, கருப்பு ஆடா என்று தெரியவில்லையே திரு.யாதவன் நம்பி அவர்களே!!

  ReplyDelete
 10. அப்பிடி தாங்க....சித்தரே...........

  ReplyDelete
 11. துக்ளக் தர்பாரில் கருத்து களவாடல்
  நடந்து விட்டது!
  போருக்கு புறப் பட ஆயத்தமாகி விட்டேன்!---- நானும் தங்களுடன் கைகோர்க்கிறேன் திரு.யாதவன் நம்பி அவர்களே!!!

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!