ஞாயிறு 25 2015

அவருக்கும் ஜே!..இவருக்கும் ஜே!!..



படம்-http://ta.wikipedia.org/s/1q
தென்னகத்து  ஜேம்ஸ்பாண்டு முதன்முதலாக வில்லனாக நடித்தஒரு படம். அதில் வரும் பாடல் ஒன்று..

“அண்ணனுக்கு ஜே!!!
காளையனுக்கு ஜே!!! ”

என்று வரும் பின்பு- பாட்டு.. .இப்பொது இதுமாதிரி..ஜே!! முழக்கம் கேட்டுவிட்டது    அந்த முழக்கம்தான் இது

“இந்தியாவுக்கு விலையில்லா சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மாவுக்கு ஜே!!”...

“அந்த மகாத்மாவை விலையுடன் போட்டுத்தள்ளிய கோட்சேவுக்கு ஜே!!!”

அற்பனுக்கு வாழ்வு வந்தா...................அந்த பழமொழியைத்தான் நிணைவு படுத்துகிறது இந்த முழக்கம்

இந்த முழக்கங்களுக்கு சொந்தக்காரர்கள் யார் யரென்று தாங்களே கண்டுபிடித்து கொள்ளுங்கள்.
படம்http://ta.wikipedia.org/s/4ur



6 கருத்துகள்:


  1. ஜே ஜே தானே போட்டீங்க...
    நான்கூட நினைத்தேன்
    ஜெ ஜெ னு நினைச்சுட்டேன்
    அய்யோ, அய்யோ
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. எடுத்தவுடன் காந்திக்கு குழி பறிக்க முடியாமல் ,காந்திக்கு உள்ள மக்களின் ஆதரவு கண்டு விழி பிதுங்கி நிற்கிறார்கள்!
    த ம 2

    பதிலளிநீக்கு
  3. இனி கிருஷ்ன பரமாத்வை அழைத்து கொண்டவருவார்கள்ஜி

    பதிலளிநீக்கு
  4. எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. போகப் போக எதுவும் நடக்கலாம். என்ன செய்வது? அதுதான் ஜனநாயகம். வேதனைப்படவேண்டிய செய்தி.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....