பக்கங்கள்

Monday, January 05, 2015

இது முக்கியமான செய்தியா...? ம்லே.....!!!!

முன்னாள் நடிகை மோனிகாவுக்கு (ரஹீமா)திருமணம்!
மோனிகா என்ற ரஹிமாமுன்னால் நடிகை மோனிகா என்ற ரஹீமாவுக்கும் மதுரையைச் சேர்ந்த தொழில் அதிபர் மாலிக்கிற்கும் வருகிற 11ம்தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் திருமணம் நடைபெறுகிறது.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய மோனிகா தனது பெயரை ரஹீமா என்று மாற்றிக் கொண்டார். திரமணத்திற்குப்பின் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று  கூறியது  குறிப்பிடத்தக்கது....... 


இதுதாம்லே இன்றைய முக்கிய செய்தி.........

6 comments :


 1. மணமக்கள் எல்லா நலனும் பெற்று குறைந்த பட்சம் 16 வருடங்களாவது இணைந்து வாழ வாழ்த்துகிறேன்
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. எமனேஸ்வரம்..எழுத்தாளர் எமகண்டன் அவர்களின் வாழ்த்துக்கள்..பொன்னாகட்டும்

  ReplyDelete
 3. இப்படியான பலருக்கும் தெரிந்தவர்கள் தங்களது தனிபட்ட தேவைகளுக்காக மதம் மாறுவாங்க,அப்போ அவங்க அடித்து விடும் பொய்யும்,இதை வைத்து மதவாதிகள் அடிக்கும் கூத்து சகிக்கல்ல.

  ReplyDelete
 4. அவுக அடித்தவிடும் பொய்யும், அடிக்கும் கூத்தும் இன்றைக்கு முக்கிய செய்தியாவுல இருக்குது திரு.வேக நரி அவர்களே!!

  ReplyDelete
 5. மணமக்களை வாழ்த்தியமைக்கு நன்றி!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்............!!!! முகவரி. valipokken@gmail.com