பக்கங்கள்

Sunday, January 04, 2015

இப்படியும் ஒரு பரபரப்பு......


படம்- தினக்குரல்,
கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடியைப் போல்    நீதிமன்ற வளாகத்தில் ஆண் கைதி ஒருவர்  பெண் கைதியை  கட்டிப்பிடித்து பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தினார்.

கேரளாவின் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ,பினையில் வந்துள்ள சரிதா நாயர் வாய்தா தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்க்காக வந்தார்


அப்போது அதே நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு ஒன்றிற்க்காக, வாய்தா தேதியில் ஆஜராகுவதற்க்காக  வந்த சதீஷ் என்பவர். 
சரிதா நாயரை  திடீரென்று கட்டிப்பிடித்தார்.

இதனால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக செய்தி பத்திரிக்கைகள் பரபரப்பாக செய்தி வெளியிட்டுள்ளன.

6 comments :

 1. தோழரே!
  இதைத்தான் " காஞ்ச மாடு கம்பங் கொல்லையில் விழுந்தது" என்பார்களா?
  நல்ல வேளை நீதி தேவதை கண்ணைக் கட்டிக் கொண்டு நிற்கிறாள். இல்லாவிடில்
  பார்த்ததாக சாட்சி சொல்ல வர வேண்டி இருக்கும்.
  புதுவை வேலு

  ReplyDelete
 2. கட்டிபுடிகட்டி புடிடா பாட்டைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டிருப்பாரோ :)

  ReplyDelete
 3. பார்த்தாக சாட்சி சொல்ல வேண்டி வரும் என்றுதான் முன்கூட்டியே நீதி தேவதையின் கண்ணை கருப்பு துணியால் கட்டி வச்சிருக்காங்க...திரு.யதாவன் நம்பி அவர்களே!!

  ReplyDelete
 4. தாங்கள் சொல்றபடிதான் இருக்கும் வெள்ளையும்தோலுமாக இருப்பவரை பார்த்தவுடன்.. அந்த பாட்டு வந்தவுடன் செயல்படுத்திவிட்டார்.ஜி

  ReplyDelete
 5. சதீஷ் என்ற ஆளை நிரந்தரமாக உள்ளே போடுவது தான் பெண்களுக்க பாதுகாப்பு.

  ReplyDelete
 6. சதீஷ் என்ற ஆள்..பெரும் புள்ளிகளின் தூண்டுதலில் செய்திருந்தால்... நிரந்தரமாக உள்ளே போட முடியுமா! திரு. வேகநரி அவர்களே!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com