பக்கங்கள்

Wednesday, February 11, 2015

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம்.....


டெல்லியில் ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால்: தோல்வியை சந்தித்தது மோடி-அமித் ஷா கூட்டணிFeroz Babu-படம்

Mustak Fari-படம்


டில்லியில் கடல்
இல்லாததால் மோடி
அலையும் அமித் ஷா
அலையும் அடிக்க
வில்லையாம்......

14 comments :

 1. ஹாஹ்ஹா! நன்றாகச் சொன்னீர்கள்!

  ReplyDelete
 2. அலை இல்லாது போனால் என்ன?
  அதான் இருவருக்கும் தாடி என்னும் வலை இருக்கிறதே!
  ஏன் வெற்றி என்னும் மீன் அகப்படவில்லை?
  ஓஓ!
  அது "சைவ வலை"யாகி போனதாலோ என்னவோ?

  ReplyDelete

 3. டெல்லியிலே கடல் இல்லையா ?
  இருந்தது எங்கே போச்சு

  தமிழ் மணம் 1

  ReplyDelete
 4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!திரு. ஞானபிரகாசன் அவர்களே!!

  ReplyDelete
 5. "சைவ வலை"யாகி போனதாலோ என்னவோ?---இப்படியும் இருக்கலாம் திரு.புதுவை வேலு அவர்களே!!

  ReplyDelete
 6. கடல் போன இடத்த கண்டுபிடிக்கஒரு அவசர சட்டம் போடனும் தலைவரே...

  ReplyDelete
 7. ஹா ஹா ஹா ! மரணகலாய் அண்ணே !

  ReplyDelete
 8. ஹா ஹா ஹா ! மரணகலாய் அண்ணே !

  ReplyDelete
 9. மதவாத அரசியலுக்கு மரண அடி ,அடுத்து ,கோட்சேவுக்கு கோவில் கட்டினால் 'கோவிந்தா 'தான் :)
  த ம 1

  ReplyDelete
 10. நச்சென்று புகைப்படங்கள். அதற்கேற்ற முத்தாய்ப்பான வரிகள்.

  ReplyDelete
 11. சிரித்துவிட்ட தங்களுக்கு நன்றி!திரு. பொன் தனபாலன் அவர்களே!!

  ReplyDelete
 12. கொங்ச நேரத்திற்கு அடக்கி, அடங்கி இருப்பார்கள்.. திரு.பகவான்ஜி அவர்களே!!

  ReplyDelete
 13. தங்களின் கருத்துரைக்கு நன்றி ! ஐயா..திரு. ஜம்புலிங்கம் அவர்களே!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com