பக்கங்கள்

Tuesday, February 10, 2015

தேநீரால் பதவி அடைந்தவர்கள்...??????????

படம்-tamil.thehindu.com
முன்னோரு நாளில்
தேநீர் கடையில்
டீ வித்தவர்
பிரதமர் பதவி
அடைந்தார்........

நேற்றைய நாளில்
தேநீர்  கடையில்
டீ ஆத்தி கொடுத்தவர்
சிவ லோக பதவி
அடைந்தார்.......
12 comments :

 1. நல்லவனாய் இருந்தால் கடைசிவரை டீ ஆற்றிக்கொண்டேதான் இருக்கனும் . வல்லவனாய் இருப்பதற்கு எகா . மோடீ .தம+

  ReplyDelete

 2. என்ன செய்வது எல்லாம் ஊத்துன நேரம்...
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 3. கவிதை கை கொடுக்கிறது
  கையூட்டு பெறாமலே
  மெய்யெழுதி களைந்தாயே
  புழுதியினை தோழா!

  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 4. வல்லவனாய் இருந்தாலும் ஒரு நாள் இந்தப் பதவியையும் அடைந்தேதான் தீரனும் திரு. மேக்னெஷ் அவர்களே!!

  ReplyDelete
 5. ஊத்துன நேரத்துலதான் பதவியும் வெவ்வேறு விதமாய் கிடைக்கிறது நண்பரே....

  ReplyDelete
 6. நட்புடன் புதுவை வேலு அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 7. தேனீர் கடை வைத்து டீ விற்றாரா ,தேனீர் கடையிலேயே டீ விற்றாரா :)
  த ம 2

  ReplyDelete
 8. தேநீர் கடையின் டீயை வித்தவர் என்று வர வேண்டும்... நான்தான் அறிவாளி ஆச்சா... அதனால் தாங்கள் என்னை சோதிப்பதற்கு சந்தேகத்தை கிளப்பி விட்டீர்கள்.

  ReplyDelete
 9. பதவி எல்லோருக்கும் உண்டு...

  ReplyDelete
 10. பதவி வேண்டாம் என்று சொன்னாலும் எல்லோருக்கும் கட்டாயம் வழங்கப்படுவது பதவி இது ஒன்றே

  ReplyDelete
 11. சிவலோக பதவி எல்லோருக்கும் உன்டு

  ReplyDelete
 12. எஎல்லோரும் கட்டாயம் ஏற்றுகொண்டே ஆக வேண்டிய பதவி இது ஒன்றே..திரு. பாஸ்கரன் அவர்களே!!

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!