பக்கங்கள்

Saturday, March 07, 2015

கூண்டு கிளிகளாக்கும் தொலை காட்சிகள்.!!!


வழக்கம் போல்
இந்த ஆண்டு
மார்ச் எட்டு
மகளிர் தினம்
ஞாயிறு கிழமையில்
அதுவும் விடுமுறை
தினத்தில்...............


உழைக்கும் மக்கள் 
வீடுகளில் நட்ட
நடுவே கொலு
வீற்றிருக்கும் தொலை
காட்சி களில் மகளிர்
தின சிறப்பு காட்சிகள்
மகளிர் தின வாழ்த்துக்கள்.
சிறப்பு படங்கள்
சிறப்பு உரைகள்
சுரனையை கெடுக்கும்
தொடர்கள் நிறுத்தப்பட்டு.....


மகளிர் தினத்தில்
கற்று கொடுக்க
பல தொலைக்காட்சிகள்
உங்களை நிரந்தர.
 கூண்டுக் கிளிகளாக்க...........

12 comments :

 1. கூண்டுக் கிளிகளாக்கும்
  தொலைக் காட்சிகள் என்பது
  உண்மை தான்!

  ReplyDelete
  Replies
  1. கருத்துரைக்கு நன்றி!

   Delete
 2. Replies
  1. கருத்துரைக்கு நன்றி!

   Delete
 3. பல நிலைகளில் அவை நம்மை கூண்டுக்கிளிகளாக்கிவிடுகின்றன. நாமும் அவ்வாறே ஆகின்றோம், பெரும்பாலும்.

  ReplyDelete
 4. கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 5. இந்த தொலைக்காட்டசித்தொடர்கள் ஒழிந்தாழொழிய வேறு வாய்ப்பே தமிழக மகளீருக்கு இல்லை ,

  ReplyDelete
 6. கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 7. தொலைக் காட்சி என்னும் கூண்டுக்குள்
  நெல்மணிகள் இருப்பதாக நினைத்துக் கொண்டு ஏமாறும்
  பச்சைக் கிளிகளை என்னவென்று சொல்லுவது
  தோழரே!

  த ம 3

  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. அந்த பச்சை கிளிகளுக்கு நெல்மணிகளை போட்டு சிறை பிடித்த மகாசூரர்களை என்ன செய்வது நண்பரே....

   Delete
 8. அது தொலைக்காட்சி அல்ல நண்பா தொல்லைக்காட்சி
  தமிழ் மணம் 4

  ReplyDelete
  Replies
  1. அது தொல்லை காட்சி என்று அந்தக் கூண்டுக்கள் சிக்கி தவிப்பவர்களிடம் எப்படிச் சொல்லி காப்பாற்றுவது நண்பரே...

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com