படம்- |
தொழிலாளி என்றால் போனசுக்கு போராடுவார்.
அரசு ஊழியர் என்றால் பஞ்சபடிக்கு போராடுவார்
நடுத்தர விவசாயி என்றால்.உரம்,பூச்சி மருந்து
விலை குறைக்க போராடுவார்
கூலி விவசாயி என்றால் கூலி உயர்வுக்கு போராடுவார்.
இப்படி ஒவ்வொருத்தரும் தங்கள் --பிறர் நலன் சார்ந்து போராடும்போது
தமிழ்நாட்டு அடிமைகள் யாருக்காக போராடுவார்கள்????
தமிழக அடிமைகள் ,தொழிலாளர்கள் போராட்டத்தை நசுக்கி விட்டதைப் போலவே ,இவர்களின் போராட்டமும் நசுக்கப் படும் !
பதிலளிநீக்குநசுக்கப்படுவது நடக்குமோ????
நீக்குகொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம்தான் நண்பரே..
பதிலளிநீக்குநல்லது..
நீக்குதங்கள் எஜமானி அம்மாவுக்காக போராடுவார்கள்.
பதிலளிநீக்குஉண்மைதான்.
நீக்குஅடிமை என்பதே எங்களுக்கு தெரியவில்லை என்பதற்காகவா...?
பதிலளிநீக்குஅடிமை என்பதை இப்படியும் சொல்கிறார்கள் விசவாசம், பக்தி என்று............
நீக்குஅம்மாவைப் பற்றி பேசலனா உங்களுக்கு பதிவு போகாதோ,,,,,,,,,,,, முதலாளிகளுக்காக போராடுவார்கள்.
பதிலளிநீக்குஅம்மா பத்தி பேசியதில்தான் அம்மா விடுதலை ஆனார்கள் என்று சொல்ல மாட்டேன் நண்பரே... அடுத்து அடிமைகள் காலத்தில் முதலாளிகள் இருக்க வாய்ப்பில்லையே!!! எஜமானர்கள் எஜமானியம்மாக்கள்தானே இருப்பார்கள்.
நீக்குஅடிமைகள் போராட்டத்திற்கு வெற்றி. சூது வென்றது.
பதிலளிநீக்குசூது வெல்ல வில்லை நண்பரே...நிதியும் குலமும் வென்றுவிட்டது.
நீக்குதமிழ்நாட்டு அடிமைகள்
பதிலளிநீக்குயாருக்காகப் போராடுவார்கள் என்றால்
அடிமை விலங்கொடிக்கப் போராட வேண்டும்!
அடிமை விலங்கொடிக்கப் போராட வேண்டும் என்று அந்த அடிமைகளுக்கு எப்போது தோன்றப்போகிறதோ...??
நீக்கு