திங்கள் 25 2015

ஏன்? என்ற கேள்வி......

படம்-www.nambikkaimalar.com


உன்னால் முடியும்
உன்னால் முடியும்

என்னால் முடியும்
என்னால் முடியும்

நம்மால் முடியும்
நம்மால் முடியும்

என்று மூச்சுக்கு
முன்னூறு தடவை
மூச்சிறைக்க சொல்லி
விட்டு கடைசியில்

எல்லாம் அவன்
செயல் என்று
பினாத்துவது ஏன்????????????

20 கருத்துகள்:

  1. சிந்திக்க வேண்டிய வரிகள்தான்!

    பதிலளிநீக்கு
  2. எல்லாம் அவன் செயல் என்று கடவுளுக்கு ஜஸ் வைக்கிறார்களாம், அவர் மகிழ்ந்து இவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றுவாராம்.

    பதிலளிநீக்கு
  3. எல்லாம் அவன்
    செயல் என்று
    பினாத்துவது ஏன்?
    அவன் இன்றி
    அணுவும் அசையாதே!
    அவன் தான் - அந்த
    ஆண்டவன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ..என் மூலம் ஆண்டவன்தான் பதிவு போடுகிறார்..என்று கொல்ளலா.மா,???

      நீக்கு
  4. நல்ல சிந்தனையைத் தூண்டும் பகிர்வு.

    பதிலளிநீக்கு
  5. இப்படித்தான் நாங்கள் எப்பவும்,எங்கள் சுட்டுவிரல் நீட்டியே பழகிவிட்டது வலிப்போக்கரே, நன்றி.

    பதிலளிநீக்கு
  6. காக்கைகளுக்குத்தான் பழக்கத்தை மாத்ததிங்க“ன்னு பாடினார் ஒரு பாடகர்.மனிதர்க்கு அல்லவே...

    பதிலளிநீக்கு
  7. அதானே கொஞ்சம் இல்லை நிறைய இடிக்குதே......தே....... தே...... தே.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெதுவாக இடிக்குதா...?பலமா..இடிக்குதா...? நண்பரே....!!

      நீக்கு
  8. உன்னால் முடியும்
    -உண்மை!

    என்னால் முடியும்!
    -முயல்கிறேன்!

    நம்மால் முடியும்!
    -உண்மையுடன் சேர்ந்த முயற்சி!


    =எல்லாம் அவன் செயல் =

    அகந்தையை அழித்துக் கொள்ள தேவை!
    ஒரு அரு மருந்து!

    அது எதுவோ? அது அதுவே!!!

    நன்றி!
    நம்மை நாமறியும் பதிவு!

    த ம 4

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  9. பாலமகி பக்கங்களில் தாங்கள் கேட்ட இலக்கணம். பார்க்கவும்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...