பக்கங்கள்

Tuesday, May 26, 2015

அப்படி இருந்தவர்கள்..இப்படி ஆகிவிட்டார்கள்...

படிக்க--பசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?மாயாண்டி------மாயாண்டித் தேவர்..ஆனார்

முத்துச்சாமி--முத்துச்சாமி பிள்ளை--யானார்

கோவிந்தன்.----கோவிந்த நாயுடு..வாகிப்போனார்.

அய்யணன்---- அய்யண அம்பலம்....மானார்

நாச்சி முத்து--நாச்சிமுத்துக் கவுண்டர்..ஆயினார்.

பால்ச்சாமி--- பால்ச்சாமி கோனார்....ராகிவிட்டார்.

மயிலேறி----மயிலேறி சேனையர்..ஆக மாறினார்.

மணிகண்டன்---- மணிகண்ட வன்னியர்...ஆகினார்.

இருளப்பர்---- இருளப்பசேர்வை...யாக மாறிப்போனார்

ராமகிருஷ்ணன்--- ராமகிருஷ்ணநாடார்....ஆகிவிட்டார்

ராமையா---- ராமையா ஆசாரி..ஆகினார்.

ராமச்சந்திரன்---- ராமச்சந்திர முதலியார்..ஆனார்

சீத்தாராமன்---- சீத்தாரமய்யர்..ராகிவிட்டார்.

பாலசுப்பிரமணியன்----பாலசுப்பரய்யங்கார்..ராயினார்.

சிதம்பரம்-----சிதம்பரச்செட்டியார்.....ராகிவிட்டார்...

 குறிப்பு-
 சாம்பான்,குடும்பன்,பகடை,.--இவர்களில்-- ஒன்று இரண்டு பேர்களைத் தவிர..மற்றவர்கள்  இந்த பட்டங்களை போட்டுக் கொள்ளாததால் அவர்கள் இந்தப்பட்டியலில் இடம் பெறவில்லை..
.

13 comments :

 1. மீண்டு வருகிறோம் தோழரே!
  முற்றிலும் மீள்வோம்!
  மீள் பதிவு இருக்காது என நம்புவோம்!
  நன்றி!
  த ம 1
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. நல்லது..........நம்புவோம்..“. நம்பிக்கைதானே வாழ்க்கை””என்ற சொல் பதத்துக்கு எற்ப..

   Delete
 2. விரைவில் ஒழிப்போம் இல்லையேல் ஒழிவோம்.

  ReplyDelete
  Replies
  1. பட்டங்களை ஒழிக்க முடியாது.....பெயரக்கு பின்னால் பட்டம் சூட்டியுள்ளவர் வேண்டுமானால் இறப்பு என்ற இயற்கை நியதிபடி வயது மூப்பில் வேண்டுமானால் ஒழிவார்

   Delete
 3. Replies
  1. சாதிவெறி பட்டங்களை சூட்டிக் கொள்ளாமல் சாதியை சாதிவெறியை எதிர்த்து நிற்பவரே...மனிதர்..

   Delete
 4. இதெல்லாம் படிச்சு வாங்கிய பட்டமா ...டயலாக் நினைவுக்கு வருகிறது :)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் நிணைவுக்கு வந்தற்கு நன்றி!

   Delete
 5. வலிப்போக்கரே பட்டியல் இன்னும் நீளும். பாதியைக் காணோம். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கு தெரியும் என்பாதால்... நீளும் அந்த பட்டியல் (டைப் அடிக்க முடியாததால்) வெளியிடப்படவில்லை

   Delete
 6. அது என்ன பெயருக்கு பின்னால் ஒரு வால்.அது தேவையா?

  ReplyDelete
 7. மனிதனின் மூதாதையர்கள் வாலுடன் இருந்ததை நிணைவுபடுத்துகிறார்கள் .... வாலில்லாத சாதி குரங்குகள் சாதிவாலை தங்கள் தேவைக்கு பயன்படுத்துகிறார்கள் நண்பரே....

  ReplyDelete
 8. அப்படி இருந்தவர்கள்...
  இப்படி ஆகிவிட்டார்கள்...
  எப்படியோ மனிதராக மாறவில்லையே!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com