பக்கங்கள்

Tuesday, July 14, 2015

பிச்சை எடுத்தது பரபரப்பாம்டா...மச்சி......

படம்-www.dinamalar.com5டேய் மச்சி,  நாம
நம்ம பொண்டாட்டி தாலிய
அறுத்து பிள்ளகளின் கொலுச
வித்து, வீட்டுல உள்ள அண்டா
குண்டாவ அடகு வச்சு
நண்பன் கிட்ட கடன்
வாங்கி தினமும் டாஸ்மாக்
கல்லாவ நிரப்பி ரோட்டுல
வாயப் பொளந்து கிடக்கிறது
பரபரப்பு இல்லயாம் டா...மச்சி.......

ஒளிபரப்புக்கு  ஒருநாள்
56 ரூபா பிச்சை எடுத்தது
பரபரப்பாம்டா...மச்சி......செய்தி---மதுரை : நேரடி ஒளிபரப்புக்குப் பணமில்லை என தமிழக அரசு கூறியதைத் தொடர்ந்து பிச்சை எடுத்து ரூ. 106 ஐ தமிழக அரசுக்கு அனுப்பி வைத்து சட்டப் பஞ்சாயத்து இயக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14 comments :

 1. Replies
  1. நாடு நாடாய் போயி பிச்சையெடுக்கும் (பிரதமர்) பிச்சைக்கார நாட்டுல...பிச்சை எடுப்பது பரபரப்புன்னா..இதைவிட ஒரு கொடுமை என்னாசார் இருக்க முடியும்...!!!

   Delete
 2. Replies
  1. கேவலமாக இருந்தாலும் பிச்சைக்கார நா்ட்டுல பிச்சை எடுத்தது பெருமை இல்லீங்களா!!!

   Delete
 3. அதையும் வாங்கியிருப்பாங்களே,
  இல்லையா வலிப்போக்கரே,,,,,,

  ReplyDelete
  Replies
  1. இண்டியன் பிச்சைக்காரர்களுக்கு குறைவாக கொடுத்தால்... தொழிலை கேவலப்படுத்திதாக நிணைத்து வாங்க மறுத்துவிடுவார்களே......

   Delete
 4. Replies
  1. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் சொல்வதெல்லாம் சவுக்கடி ஆகுமா..?? அய்யா..

   Delete
 5. கொடுமை என்னும் கொடி
  கொடி கட்டி பறக்கிறதே! - அதை
  அரைக் கம்பத்தில் பறக்க விட
  துணிந்தமைக்கு
  சல்யூட் தோழரே!
  த ம 5
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. தங்களின் சல்யூட்க்கு நன்றி! நண்பரே..!

   Delete
 6. அந்த கண்றாவியை நேர்அலையில் வேறு பார்க்க வேண்டுமா :)

  ReplyDelete
  Replies
  1. எல்லா கெண்றாவியையும் பார்த்துதான் தொலைக்க வேண்டும்.

   Delete
 7. அடச் சீ! கேவலமா இருக்குதுங்க!

  ReplyDelete
 8. பிச்சைக்கார..நாட்டுல...பிச்சை எடுப்பது கேவலம்தாணுங்க....அய்யா.....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com