பக்கங்கள்

Friday, October 02, 2015

சிரிக்கவும்.....சிந்திக்கவும்

சிரிக்கவும் சிந்திக்கவுமாய் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதுகண்ணீரை புன்னகையாக மாற்றிய உலக நகைச்சுவை நடிகர் தோழர் சார்லி சாப்லின் நடித்த ஒரு சிறப்பு வீடியோ உங்கள் பார்வைக்கும்                                    

9 comments :

 1. சார்லி சாப்ளின் ஒரு மேதை என்பதை மீண்டும் நிரூபிக்கும் அழகான திரைக்கதையுடன் கூடிய மௌன படம்.
  த ம 1

  ReplyDelete
 2. இரசித்தேன் தாங்களும் கண்டு கவலை மாற்றுங்கள் நண்பரே....

  ReplyDelete
 3. கவலைகளை மறக்கவைக்கும் மகா கலைஞன் அல்லவா இவர்! இவரின் ஏறக்குறைய எல்லா படங்களையும் பார்த்திருக்கேன் நண்பரே! மனப்பாரம் உள்ளசமயம் நீங்களும் பாருங்கள்!

  ReplyDelete
 4. அமைதிக்கொள்ளுங்கள் நண்பரே,

  ReplyDelete
 5. சூப்பர் காமெடி :)

  ReplyDelete
 6. இரண்டு நாட்களுக்கு முன் தான் ஃபேஸ்புக்கில் கண்டு ரசித்தேன்.
  தம +1

  ReplyDelete
 7. வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்

  ReplyDelete
 8. அருமையான காணொளி...முக நூலிலும், இதற்கு முன்பு யூட்யூபிலும் கண்டதுண்டு...ரசித்தோம் மீண்டும்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com