படம்- |
தம்பி...
கவிதை எழுத
வராததால்.. ஏன்?
பேப்பரை கசக்கி
கிழித்து எறிகிறாய்.
கவி எழுத
ஒரு வழி
கம்பர் எழுதிய
இராமா....யணத்தில்
ஐம்பது பாட்டு
படித்தால் ..நீ...
கவிஞனாவாய் தம்பி...........
அய்யா......
கவிதை எழுத்தில்
வராதது என்பதற்க்காக
ராமாயணத்தில் ஐம்பது
பாட்டு படித்து
புளுகும் கவிஞானாக
இருப்பதை..விட
திருக்குறளில் பத்து
பாட்டு படித்து
சாதாரண மனிதனாக
இருப்பது சாலச்
சிறந்தது..அய்யா..
உண்மையான கருத்து நண்பரே அருமை...
பதிலளிநீக்குநன்றி! நண்பர்க்கு..............
நீக்குநல்ல உத்திதான்.
பதிலளிநீக்குநன்றி! அய்யா...வுக்கு.....
நீக்குசிறந்தது தான் ஜி...
பதிலளிநீக்குநன்றி! நண்பர்க்கு............
நீக்குசிறந்த பகிர்வு
பதிலளிநீக்குநன்றி! நண்பர்க்கு.................
நீக்குஅதானே ,எதையோ மிதிப்பானேன் ,தண்ணியை தேடுவானேன் :)
பதிலளிநீக்குமிதக்கவும் வேண்டாம் ..தண்ணியைத்தேடி அலையவும் வேண்டாம்.....நன்றி! நண்பர்க்கு..........
நீக்குமிதிக்கவும் வேண்டாம் ..தண்ணியைத்தேடி அலையவும் வேண்டாம்.....நன்றி! நண்பர்க்கு
நீக்கு