பக்கங்கள்

Monday, November 16, 2015

தனக்கு வந்தால்....

உட்பொதிந்த படத்தின் நிரந்தர இணைப்பு
பhttps://twitter.com/naatupurathanடம்-


மற்றவர்களின் துக்கத்திற்கு
ஆறுதல் சொல்லும்
போது இருக்கும்
தைரியம் ..தனக்கு
துக்கம்  நேரும்
போது மட்டும்
அந்தத் தைரியம்
இருப்பது இல்லை..
இதைத்தான் தனக்கு
வந்தால் தெரியும்
என்றார்களோ...............

14 comments :

 1. Replies
  1. நன்றி! நண்பர்க்கு.........

   Delete
 2. உண்மைதான்.அருமையான கவிதை.

  ReplyDelete
 3. Replies
  1. நன்றி! வலைசித்தருக்கு.......

   Delete
 4. ஆம் எதுவும் நமக்கு வந்தால் தான் தெரியும்,,,,,,, அதன் வலி,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி! நண்பர்க்கு.........

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com