இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
அதே கேள்வி? அதே பதில்!! சரிப்பா..அவரு புராணம் எல்லாம் இருக்கட்டும் உன் புராணத்துக்கு வருவோம். நீ ஏன்? திருமணம் முடிக்கவில்லை. ச...
-
www.geevanathy.com பட்டணத்து வாக்காளர் ஒருவர் பட்டிகாட்டு வாக்காளரிடம் இப்படிக் கேட்டார்............. “ரெட்ட இலக்கி” ஓ...
-
படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல் சிரிக்கவும்.... நன்றி!
பொய்சொல்லா மூர்த்தி....???
அள்ளி விடுவது அவர்கள் தரப்பு நம்புவதும் நம்பாததும் உங்கள் தரப்ப இதையும் உங்கள் பார்வைக்கு பதிவிடுவது என்தரப்பு பொய்சொல்லா மூர்த்தி
அடப்பாவமே...!
பதிலளிநீக்குசித்தரே... இரக்கப்பட்டுட்டுராரு........
நீக்குவெள்ளை வேட்டி உடுத்துனவன் பொய் சொல்ல மாட்டான் நண்பரே
பதிலளிநீக்குசெவத்த தோலுக்காரன் பொய் சொல்ல மாட்டான் என்பதைப் போலத்தான் இதுவும் :)
நீக்குகில்லர்ஜிக்கு பகவான்ஜி பதில் கொடுத்துட்டாரு இதிலே நான் எதுக்கு.....
நீக்குநாங்கள் சொல்லுவதெல்லாம் உண்மைப்பா...உண்மையே உண்மை.....தண்ணீர் தொறந்து விட்டதெல்லாம் கொஞ்சமே கொஞ்சம்தான்....பைப்புல தொறந்து விடறாப்புலதான் தொறந்துவிட்டோம்...மத்தபடி எல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களின் சதி என்பது உங்களுக்குத் தெரியாதா வலிப்போக்கன்...
பதிலளிநீக்குநெஞ்சு பொறுக்குது..இந்தநிலை உள்ள மனிதரை நிணைத்து
நீக்கு