பக்கங்கள்

Wednesday, February 10, 2016

நானும் டாக்டர்.., அவர்களும் டாக்டர்...

Image result for சாதிவெறி டாக்டர்
படம்-maattru.com

நானும் டாக்டர்
அவர்களும் டாக்டர்
நான் எம்பிபிஎஸ்
படித்த டாக்டர்
அவர்கள் படிக்காத
டாகடர் கலைஞர்
டாகட்ர் ஜெயலலிதா
டாக்டர் விஜயகாந்த்

கருனாநிதி ஜெயலலிதா
இரண்டு பேரின்
சாதனை டாஸ்மாக்
எனது சாதனை
சாதிவெறி முன்னேற்றம்

அவர்கள் ஒரே
குட்டையில் ஊறிய
மட்டைகள் நான்
சாதிவெறி குளத்தில்
குளித்த அறிவிக்கப்பட்ட
முதல்வர் வேட்பாளர்.

நானும் டாக்டர்
அவர்களும் டாக்டர்

21 comments :

 1. நானும் டாக்குடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு... சொல்லிக்கிறலாமா நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. இன்னுமா..உங்களுக்கு டாக்டா்ா்ா்ா்ா்ா்ா்ா் பட்டம் கொடுக்காமல் விட்டார்கள....?????????

   Delete
 2. தமிழ் நாட்டை கெடுக்க வந்த டாக்டர்கள்.!
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. கெடுத்துக் கொண்டும் இருப்பவர்கள்.....

   Delete
 3. சமுதாய சீக்குகளைப் பெருக்கும் டாக்டர்களா :)

  ReplyDelete
  Replies
  1. சமூதாயத்தை கெடுத்து கொள்ளையடிக்கும் டாக்டா்ா்ா்கள்..

   Delete
 4. டாக்டர்கள் என்றாலே தொல்லையாக போய்விட்டதே!

  ReplyDelete
  Replies
  1. ஒன்றிரண்டு கொசுக்களை அடித்துக் விரட்டினாலும் டாக்டா்ா்ா்களை ஒன்றும் செய்ய முடியாதே....

   Delete
 5. தமிழக அரசியலில் நாற்காலிக்கான போட்டி தொடங்குகிறது!

  ReplyDelete
  Replies
  1. 19 நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டார் மூத்த சாதிவெறி டாக்டர்ா்ாரு..

   Delete
 6. சரியான நெத்தியடி .உறைக்குமா சம்பந்தப்பட்டவர்களுக்கு .

  ReplyDelete
  Replies
  1. உறைச்சாதான் நானும் டாக்டர் அவர்களும் டாக்டர் என்ற பதமே வந்திருக்காதே....

   Delete
 7. நேற்று ஒரு புத்தகம் படித்தேன் ..காரல்மார்க்ஸ் 24 வயதில் டாக்டர் பட்டம் வாங்கினாராம் ..ஆனால் ஒரு நாளும் அதை உபயோகப் படுத்தியதில்லையாம் ..ம்ம்... அவரெங்கே ...இவர்களேங்கே?

  ReplyDelete
  Replies
  1. அவரு ஆசான்..... இதுகள்...... ....

   Delete
  2. சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த்
   லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு
   என்று சிறப்பு பட்டம் பெற்றவங்க புகழ்பாடும் தமிழகத்தில்
   வலிபோக்கன் சொன்ன இதுகள்.. தான் தலைவர்கள், வழிகாட்டிங்க.

   Delete
  3. அந்த இதுகள் யாருக்கு தலைவர்கள் ..யாருக்கு வழிகாட்டிகள்..????( அ

   Delete
  4. கார்ல்மார்க்சை எல்லாம் இங்கு சொன்னால் நாம் அவரைக் கேவலப்படுத்துவது போல் ஆகிவிடும்...

   Delete
 8. அய்யோ டாக்டர் பட்டம் இப்படியா?

  ReplyDelete
  Replies
  1. தாங்களும் டாக்டர் தானே நண்பரே.....

   Delete
 9. நான் டாக்குட்ட்ட்ட்ட்ட்டர்ர்ர்ர் இல்லைங்கோ நண்பரே

  ReplyDelete
 10. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளில் எந்த மட்டைச் சிறந்தது என்பதற்கான போட்டி...மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்...மட்டைகள் நன்றாக ஊறி மக்கட்டும் என்று!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com