பக்கங்கள்

Tuesday, February 09, 2016

தமிழகத்து ஆத்தாள்கள் நிணைத்தால்........

ஜெயா-சசி கும்பல் கொள்ளை
படம்-வினவு   1991-96 ஆட்சிக் காலத்தில் ஜெயா-சசி அடித்த கொள்ளைக்கு அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட இந்த தங்க-வைர நகைகள் சான்று என்றால், தற்பொழுது ஊத்திக் கொடுப்பதன் மூலம் அடிக்கும் கொள்ளைக்குச் சான்று சென்னை வேளச்சேரியில் அக்கும்பல் கைப்பற்றியிருக்கு்ம 11 சொகுசு திரையரங்குகள்.


ஆயிரம்  கணக்கில்
மேல் மருவத்தூருக்கும்
வேளாங் கண்ணி
மாதா கோவிலுக்கும்
கால் வலிக்க
நடந்து செல்லும்
 தமிழகத்து ஆத்தாள்களே!!

நமது குடும்பத்தை
சீரழிக்கும் டாஸ்மாக்
குடியிலிருந்து விடுவிக்க
சிறைக்கு போனாலும்
பரவாயில்லை என
ஒருகனம் நீங்கள்
நிணைத்தால் டாஸ்மாக்கை
மூடுவது கடினமில்லை...

தாலியை அறுக்கும் டாஸ்மாக்
படம்-வினவு  தாலியை அறுக்கும் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி, சாராய பாட்டில்களைத் தாலிக்கொடி போலத் தொங்கவிட்டு சென்னை – பட்டினப்பாக்கம் பகுதி பெண்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.

18 comments :

 1. கனம் நீங்கள் நினைத்தால்,,,

  உண்மைதான்,,, வலிப்போக்கரே

  ReplyDelete
 2. உண்மைதான் நினைத்தால் ஒரே நாளில் மூட வைக்கலாம்

  ReplyDelete
 3. ஆம் அவர்கள் மனது வைத்தால்
  அடுத்த நொடி ஆகிவிடும்...
  எது தடுக்கிறது எனத்தான் தெரியவில்லை..

  ReplyDelete
  Replies
  1. பயமும் சுயநலமும்தான் தடுக்கிறது அய்யா...

   Delete
 4. உ பியில் pink என்ற மகளிர் அமைப்பு ,அங்கே சாதித்தது ,அந்த வீரம் இங்கே என்று வருமோ !

  ReplyDelete
  Replies
  1. வீர மரபு.... இரவல் மரபாக ஆகிவிட்டது.

   Delete
 5. முயற்சி செய்தால் முடியாதது உண்டோ..மூடவைக்க முடியும் புரட்சி எழுந்தால்..பிறந்தால்

  ReplyDelete
  Replies
  1. புரட்சி வருவதற்கு முன்னால் முதல்பணி டாஸ்மூட வைக்க வேண்டும்... இல்லையென்றால் அதுவும் டாஸ்மாக் போதையில் தள்ளாட வேண்டியதிருக்கும்....

   Delete
 6. ஒருகனம் நீங்கள் நிணைத்தால்..
  அவர்கள் போக்கை பார்த்தால் அப்படியெல்லாம் நல்ல மாதிரி நினைப்பார்கள் என்று தோன்றவில்லை (:

  ReplyDelete
  Replies
  1. டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்ட மக்களே கொதித்தெழுந்தாலே.... நடக்காததது நடக்கும்...

   Delete
 7. மணியை அடியுங்கள் ஒரிருவர் திருந்தினாலும் போதும், உலகத்தை திருத்த முடியா விட்டாலும் ஊரை திருத்தலாம்! நல்ல சிந்தனை, வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. ஊரை் திரந்தினாலே உலகத்தை திருத்தி விடலாம் நண்பரே....

   Delete
  2. //வலிப்போக்கன் -2/11/2016 03:40:00 பிற்பகல்
   ஊரை் திரந்தினாலே உலகத்தை திருத்தி விடலாம் நண்பரே....//

   வலிப்போக்கன் நண்பரே,
   உலகத்தை நீங்க திருத்த வேண்டி தேவை என்ன?
   உலகமாவது எவ்வளவோ பரவாயில்லை. தமிழகத்தின் நிலை தான் அம்மாவுக்காக மண் சோறு சாப்பிட்டு ,மொட்டை போடும் ஆபிரிக்க நிலையில் உள்ளது. ஆகவே நண்பர் மணியை தமிழகத்திற்காக அடியுங்கள்.

   Delete
  3. ஊரை திருத்தினாலே...உலகம் தானே திருந்தி விடும்..என்று இருக்க வேண்டும்..இருக்கிறவன் ஒழுங்கா இருந்தால்.. சிரைக்கிறவன் ஒழுங்கா சிரைப்பானாம் இது பொருந்துமா...? நண்பர் வேகநரியாரே...

   Delete
 8. நினைத்ததால்தானே...!

  ReplyDelete
  Replies
  1. டாஸ்மாக்கை மூடுவதற்கு இதுவும் ஒரு வழிகாட்டல்தான்...

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com