பக்கங்கள்

Thursday, February 11, 2016

லால்சலாம் சகாக்களின் யுத்த தந்திரம்........                                                              படிக்க.யுத்த தந்திரம்..


“ விஜயகாந்த்
ஜி.கே.வாசன்
விரைந்து
முடிவெடுக்க
வேண்டும்! ”
இடது
காம்ரேட்டு
-ஜி ராம
கிருஷ்ணன்

“புதிதாக
நயன்தாரா
ஒரு அணியை
அறிவிக்க
போகிறார்.
என்பதால்
எங்கள்
யுத்த
தந்திரப்படி
தமிழகத்து
மக்களை
மீட்க
அந்த
அணியில்
சேர
வேண்டும்
அதற்க்காகத்தான்..............

18 comments :

 1. ரைட்டு அப்படீனாக்கா நம் ஓட்டு லெப்ட்டு

  ReplyDelete
  Replies
  1. அப்போ....ஏரோப்பிளைன்ல வந்து லெப்ட்டுக்கு ஓட்டு போட ..வருவீங்க....ம்..ம்.

   Delete
 2. புதுசா வேற வருதா? வலிப்போக்கரே

  ReplyDelete
  Replies
  1. புதுசா்..புதுசா... அணி உருவாகினா... அது நம் நாட்டின் வளர்ச்சியை காட்டுகிறது..நண்பரே.....

   Delete
 3. இது அரசியல் சார்ந்தது
  இதற்கு என் கருத்து இதுதான்....
  உங்கள் தளத்திற்கு இதுவே என் முதல் வருகை....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி! நண்பரே...

   Delete
 4. நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நயன்தாராவை பார்க்க வந்த கூட்டமே போதும் ,புது அணி வெற்றி உறுதி :)

  ReplyDelete
  Replies
  1. பகவான் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்....

   Delete
 5. வரட்டும் கவர்ச்சிகரமான அணியென்றால்
  ஒரு குஷிதானே..
  இலவசம் கொடுத்துச் சிலர் கவர..
  கவர்ச்சியை இலவசமாய்க் காட்டி சிலர் கவர்,,
  இரசித்துத் தொலைப்போமே ...

  ReplyDelete
  Replies
  1. அடுத்து..இம்சைகளும் வருமே அய்யா.....

   Delete
 6. எனக்கு நயன்தாரா அணி வேண்டாம். அனுஷ்கா ஆரம்பிப்பாரா?
  :))

  ReplyDelete
  Replies
  1. அவுக மாவட்ட செயலர்கள் கூட்டம் இன்னும் முடிவு எடுக்கவில்லை போலிருக்கு....

   Delete
 7. Replies
  1. இடது.வலதுகளின் பாணியில் படிக்க யுத்த தந்திரத்தை கிளிக் செய்து படித்துக் பாருங்கள் உங்களுக்கு புரிந்துவிடும்...

   Delete
 8. இப்படியே போனா ஸ்ரீதேவியும் ஒரு அணி தொடங்குவாங்க, பகவான்ஜீக்காக அந்த அணியை தான் நான் ஆதரிப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. பகவான்ஜி ஏற்கனவே ஒரு அணி வெற்றி உறுதின்னு சொல்லிவிட்டார்...அதனால்....

   Delete
  2. அவருக்கு பிடித்தமான அணி களத்தில் இறக்காத காரணத்தால் தான் அவர் நயன்தாரா அணியின் வெற்றியை உறுதிபடுத்தினார் :)

   Delete
 9. நயன் எல்லாம் ஓல்ட்....புதுசா லேட்டஸ்டா யாருப்பா வந்துருக்காஹ? அவுக ஆரம்பிச்சா எங்க ஓட்டு அவுகளுக்குத்தான்..ஹிஹி

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com