பக்கங்கள்

Friday, February 12, 2016

சுயநலம் இல்லாதவரின் சொத்துக்களை.. பாரீர்.. பாரீர்......

அம்மாடி...
யோவ்......
ஆத்தாடி.....
யோவ்......
இவுக..
சுயநலம்
இல்லாதவுக....

சாமியோவ்....

சத்தியமாக..
சத்தியமாக.....

நிச்சயமாக
நிச்சயமாக....

நீங்களும்
இருக்கீங்களே...!!!

சுயநலத்தோடு....!!!!
ஒன்னுமில்லாம....!!!!....

                                         படம்-Chinnaiyan Chinna

16 comments :

 1. இதை நம்புவீர்களா ?
  இதை நம்புவீர்களா ?
  இதை நம்புவீர்களா ?

  நம்புறோம்.... நம்புறோம்.... நம்புறோம்....

  ReplyDelete
  Replies
  1. நம்பித்தான் ஆகவேண்டும்...

   Delete
 2. மக்கள்-
  நம்ம மாட்டோம்
  நம்ம மாட்டோம்
  நம்ம மாட்டோம்

  ReplyDelete
  Replies
  1. ஓடாத பேன். வெடிக்கும் கிரைண்டருக்காவும் ஒரு ரூபா இட்லிக்காகவும் பத்து ரூபா கக்கூஸ்க்காகவும் நீங்க நம்ப மாட்டீங்கன்னு எனக்கு அப்பவே தெரியுமுங்க.....

   Delete
 3. வருகிற தேர்தலில் ,வாக்காளர்கள் வீட்டில் பணமழை பெய்யுமா :)

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக ஓரிரு இடங்களில் கணத்த பண மழையும் சிற்சில இடங்களில் இலேசான பண மழையும் பெரும்பாலான இடங்களில் வானம் மேக மூட்டத்துடனே பண மழை பொழியும்..

   Delete
 4. கணக்கு போட குமாரசாமி இருக்கும் போது அவருக்கென்ன பிரச்னை!

  ReplyDelete
  Replies
  1. இதுவும் சரிதான் ஒரு கமாரசாமி போனால் ஆயிரம் குமாரசாமிகள் வரிசையில் முந்திக் கொண்டு இருக்கிறார்களே....

   Delete
 5. மக்கள் சிந்திக்க வேண்டும் வலி போக்கன் வலி போக ;
  வழி தான் இல்லை. சொல்வது வளியில் சென்று விடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. செய்வதெல்லாம் செய்துவிட்டு கடைசயில் மக்கள் மீது பழியை போட்டுவிடுவதுதான் எல்லாருக்கும் வழக்கமாக இருக்கிறது..

   Delete
  2. மக்கள் மீது பழியை போட்டால் அதில் தவறு கிடையாது. மக்கள் தானே ஆர்கேநகரில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அம்மாவுக்கு அங்கிகாரம் வழங்கியவர்கள் வலிப்போக்கரே.

   Delete
 6. அரசியலே ஒரு வியாபாரமாகிப் போய் அதைச் சம்பாதிக்கும் இடமாகத்தான் எல்லோருமே வருகிறார்கள். கொடுமை.

  ReplyDelete
  Replies
  1. அரசு இயலை அப்படி ஆக்கி விட்டார்கள் நாசமாய் போகாத புன்னியவான்கள்

   Delete
 7. அம்மாவுக்கு பிறகு இத்தனை சொத்தையும் அனுபவிக்க ஆளில்லையே !! யாருக்காக இத்தனை சொத்தும் ???

  maharaja

  ReplyDelete
  Replies
  1. இப்படியும் சொல்லி கொள்ளலாம் எல்லாம் மக்களுக்குத்தான் என்று........

   Delete
 8. ஹஹஹஹஹ் நல்ல ஜோக்...இப்போதெல்லாம் தியேட்டர்களில் அம்மாவின் பெருமைகள் அதுவும் நான் தமிழ்நாட்டு மக்களுக்காக வாழ்பவள் உங்களுக்காக எனது உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றேன் என்றெல்லாம் சொல்லும் காணொளியைக் காட்டுகின்றார்கள். ஆனால் சரியாக இடைவெளியில்..ஹஹஹ் அப்போது இடைவெளி என்று போட்டவுடன் எழுந்திருக்காத மக்கள் கூட இந்தக் காணொளி வந்ததும் எழுந்து வெளியில் செல்வதைக் கண்கூடாகக் கண்டோம்....இடைவெளியில் போடும் ரகசியம் கூட அதுதான் போலும்...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com