பக்கங்கள்

Wednesday, February 17, 2016

காதலை கொன்ற சாதி வெறி வன்னியர்கள்.....


murugesan kannagi
வன்னியசாதி வெறியர்களால் கொல்லப்பட்ட காதலர்கள்

ஆண்டு: 2003
ஊர்: விருத்தாச்சலம் புதுகூர்ப்பேட்டை
காதலர்கள்:
முருகேசன் (தலித்)
கண்ணகி (வன்னியர்)
என்ன கதை அது?:
இருவரும் மனப்பூர்வமாகக் காதலித்தனர். இருவரையும ஊர் நடுவிலேயே வைத்து சாதிவெறி வன்னியர்கள் அடித்து உதைத்தனர்.

இருவரும் பிரிந்துவிடுங்கள் இல்லையென்றால் இந்த விஷத்தைக் குடித்து சாகுங்கள் என்று அவர்கள்முன் விஷம் வைக்கப்பட்டது.

பிரிவு என்பதைத் தூக்கி எரிந்துவிட்டு விஷத்தை அருந்தினர்.

விஷயம் அருந்தியப் பிறகும் உங்களுக்கு இவ்வளவுத் திமிரா என்று அடிக்கப்பட்டனர். சாகும்வரை அடிவாங்கினர்.

செத்தும்கூட அடி வாங்கினார்கள். பிறகு ஊர் நடுவிலேய வைத்து எரிக்கப்பட்டனர் அந்தக் காதலர்கள்.

6 comments :

 1. இவர்கள்தான் நாட்டைக் காப்பற்றப் போகின்றார்களாமா ?

  ReplyDelete
 2. உண்மையில் போற்றப் பட வேண்டிய கண்ணகி ,இந்த பெண்தான் !

  ReplyDelete
 3. மறக்க முடியாத கொடுமை!
  த ம 4

  ReplyDelete
 4. தகவலுக்கு நன்றி வலிப்போக்கரே.
  ஜாதிக் கட்சியின் விருப்படி காதலை தூக்கி எறிந்த திவ்யாவை அறிந்து இருக்கிறேன்.
  பெரும் மதிப்புக்குரிய கண்ணகியை இப்போ அறிந்தேன்.

  ReplyDelete
 5. கொடுமை கொடுமை.....வேறு என்ன சொல்ல...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com