வியாழன் 18 2016

தலைவரைவிட..தலைவி சிவப்பு......

படம்-www.luckylookonline.com

தலைவனைவிட  தலைவி
சிவப்பா...!!! எப்படி..?
என்று  சீந்தித்த...
 போ......து...............

அந்தத் தலைவியின்
அரசு  ஊழியர்கள்
வித விதமான
போர் ஆட்டத்தின்
போது தலைவனின்
தலைவி ஆட்சி
செய்த நாண்கு
அரை ஆண்டில்
ஒரு         முறை
கூட     எங்களை
அழைத்து பேச
வில்லை  என்று
சொல்வதில் இருந்து

தலைவனை  விட
தலைவி  சிவப்பு
தான்........... என்று
 புரிந்து    விட்டது. 

9 கருத்துகள்:

  1. ஆனாலும் தலைவரைவிட தலைவி சீப்புதானே....

    பதிலளிநீக்கு
  2. இப்போவாவது புரிந்ததே ,சந்தோசம் :)

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. ஐயா தாங்களுக்கே இது
      புரியவில்லை என்றால்
      எங்களுக்கு எப்படி புரியும் ...
      நன்றாக கேளுங்கள் ஐயா....

      நீக்கு
    2. வஞ்சப் புகழ்ச்சி என்று எடுத்துக்கொண்டால் அர்த்தம் சரி வரும்!
      ---The symbol of socialism and also communism is the Red..! சிகப்பு என்றாலே தொழிலளர்கள் நலம் பற்றி போராடும் தொழிற்சங்கங்கள்!

      நீக்கு
    3. நம்பள்கி சொன்ன பின்பு கொஞ்சம் புரிகிறது.
      கம்யூனிசியம் ரெட்.தபாண்டியன் தலைவியை, தலைவி ஆட்சியை கம்யூனிசியத்திற்காக தான் தீவிரமாக ஆதரித்திருக்கார்.
      தலைவி சிகப்பே தான்.

      நீக்கு
  4. மதிப்பிற்குரிய ஐயா ....
    புலவர் இராமானுசம் ஐயாவுக்கே புரியவில்லை
    எங்களுக்கு எப்படி புரியும் .....
    ஐயா வலி போக்கரே...!!!

    பதிலளிநீக்கு
  5. இப்படியும் இருக்கோ அர்த்தம்...!!?

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....