பக்கங்கள்

Monday, February 08, 2016

சென்னை பெரு வெள்ளத்தில் ஒரு வக்கிரம்...

02-amma-stickers
படம்- வினவு


வெள்ளப் பேரழிவில்
தத்தளித்த சென்னையில்
மருத்துவ மனைகளும்
பள்ளிக் கூடங்களும்
 மூடப்பட்ட நிலையில்

சாராய ராணியின்
டாஸ்மாக கடை
மட்டும் திறந்து
வைத்துக் கொண்டு
சரக்கு விற்பனை
செய்யப் பட்டது..
ஜெயா வக்கிரம்
படம்வினவு..ஏ.சி வேனுக்குள் அமர்ந்து கொண்டு சென்னை – ஆர்.கே. நகர் தொகுதியைப் பார்வையிடும் ஜெயா:

9 comments :

 1. தரையில் கால் படாமல் பார்வையா....

  ReplyDelete
  Replies
  1. பொன் ஆன பாதங்கள் தரையில் பட்டால் சேத்துப் புண் வந்துவிடும் அல்லவா....

   Delete
 2. டார்கெட்டை அடைய வேண்டாமா :)

  ReplyDelete
 3. Replies
  1. தாங்கள் சொல்வதும் சரிதான்...

   Delete
 4. மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு!
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. வரலாற்றில் எந்த அரசுதான் மக்களைப் பற்றி கவலைப்பட்டது

   Delete
 5. தமிழ்நாடு எப்போதுமே வெள்ளத்தில்தானே மிதக்கின்றது..அன்று ஓரிரு நாட்கள்மட்டுமா என்ன??!!!! மழை வெள்ளம் வடிந்துவிடலாம் ஆனால் இந்த வெள்ளம் வடிய ராணி மனதுவைக்க வேண்டும்...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com