இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
வெப்பமும் குளிரும் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை....
-
வருத்தமாகத்தான் இருக்கிறது எனக்கு என்ன செய்ய எல்லாம் முடிந்துவிட்டது இருக்கிற வரைக்கும் காலத்தை இப்படியே ஓட்ட வேண்டியதுதான். ...
-
படம்- mahalakshmivijayan.wordpress.com இல்லாத ஒன்றிடம் ஏதாவது உருவாகுமா...அண்ணே...... உண்டக் கட்டி கூட உருவாகாதுடா தம்பி...........
ஒரு அனுபவ குறிப்பு............
வெப்பமும் குளிரும் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை....
வந்தவர் எல்லாம் தங்கி விட்டால்
பதிலளிநீக்குஇந்த மண்ணில் நமக்கே இடமேது
- கண்ணதாசன்
இமயமலைக்கு தியானம் செய்ய அனுப்பிவிடுவீர்கள் போல் இருக்கிறதே!
பதிலளிநீக்குஎன்ன ஆச்சு?
பதிலளிநீக்குசாவு எப்படி விடும்
பதிலளிநீக்குஅது வாழ்க்கை யின்
எல்லை ஆயிற்றே...
புத்தர் அன்றே சொல்லி விட்டாரே ,சாவு இல்லாத வீடு உண்டா ?
பதிலளிநீக்குசாவுன்றதும் வரம் போலத்தானே...
பதிலளிநீக்குஎல்லோரும் வரவேற்று கொண்டாடுவோம்!!
- பண்டிட் ஸ்ரீ ரவிசங்கர்
(தக்காளி உன் வீட்ல எழவு விழும் போது சொல்லன்னுண்டா)
மலர் அதான் சென்னையில் ஒவ்வொரு சாவையும் கொண்டாடுகின்றார்களோ? இன்று வண்டி ஓட்டிக் கொண்டு வர இயலவில்லை பட்டாசு அதுவும் தீபாவளி அணுகுண்டு...சரியாக வந்து விழுந்தது என் முன்னால் வண்டியின் ஹெட் லைட்டைத் தொட்டுக் கொண்டு....
நீக்குவலிப்போக்கன் சுகம்தானே நாங்கள் தாமதம் இந்த வரிகள் வந்து நாட்களாகிவிட்டனவே அதான் இந்தக் கேள்வி...
பதிலளிநீக்கு