புதன் 30 2016

கலாம் சொன்னதை கடை விரித்தவர்கள்...



அண்ணே...ஒரு நிமிசம்......

கலாம் கனவு காணச் சொன்னதை கிண்டலடித்தீர்கள் அல்லவா...??

இவர்களைப் பாருங்கள் கலாம் சொன்னதையே கடை விரித்து இருக்கிறார்கள்..

என்ன...!! நான் சொல்வது தங்களுக்கு புரியவில்லையா....????

இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன் கேளுங்கள் அண்ணா......

தமிழகத்தை சீரழித்த சதிகாரியின் பத்து கண்டெய்ன் லாரிகளை மீறி மக்கள் நலக் கூட்டணி..அதாவது கேப்டன் கூட்டணி நடக்கப் போகும் தேர்தலில் (ஒரு வேளை)வெற்றி பெற்றால்.......

கேப்டன் -முதலைமைச்சர்
வைகோ- துனைமுதலமைச்சர்
திருமா- கல்வி அமைச்சர்
வலது,இடது-சாரிகளுக்கு---உள்ளாச்சி, நிதித்துறை அமைச்சர்களாக அ்மர்த்த்ப்படுவார்கள்,

கனவு காணாதவர்களால் இப்படி அறிவிக்க முடியுமா...? அண்ணா...

என்ன..புருவத்தை சுறுக்கிறீர்கள்...???

புரிந்துவிட்டதா...?  ஆகா...தங்களுக்கு புரிந்து விட்டால் இந்த உலகத்துக்கே புரிந்துவிட்ட மாதிரிண்ணா.....

கடை திறந்து வெகு நேரமாகி விட்டது. தங்கள் வருகைக்காக அவர்கள் காத்து இருக்கிறார்கள்.. சென்று வாருங்கள் அண்ணா... தங்கள் பணத்தை அரசு கஜனாவில்  (டாஸ்மாக்கில்) செலுத்திவிட்டு அவர்கள் கொடுக்கும் (டாஸ்மாக்) குடிமகன் பட்டத்தை பெற்று பெரு (போதையில்) மகிழ்ச்சியில் அசைந்தாடி வாருங்கள் அண்ணா......

“ டாஸ்மாக் மண்ணே போற்றி...போற்றி.”.....

6 கருத்துகள்:

  1. எனக்கு புரிஞ்சுடுத்து இதோ போறேன் டாஸ் மக்கூ.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபுதாபியில் டாஸ்மாக். உள்ள போக ரெடியா

      ஜெயகுமார்

      நீக்கு
  2. பகல் கனவு நிறைவேறாது என்பது தெரிந்ததுதானே :)

    பதிலளிநீக்கு
  3. இன்னும் கொண்டாட்டங்களுக்கு நாட்கள் இருக்கிறது..!!

    பதிலளிநீக்கு
  4. கனவுகள் பயமுறுத்துகின்றன....

    கீதா

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....