பக்கங்கள்

Thursday, March 31, 2016

அவர்களின் தியாகம் கேள்வி கேட்கிறது..சுயமரியாதை தமிழகத்திற்க்காக
நேசித்த மக்களுக்காக
தேசபக்தியோடு எண்ணற்றவர்கள்
சிறைக் கொட்டடியில்
வாடினார்கள் தூக்கில்
தொங்கினார்கள் அவர்களின்
தியாகம் நம்மை
கேள்வி கேட்கிறது...

வீரம் செறிந்த
தமிழகத்தை மீட்டெடுப்பதில்
டாஸ்மாக் ஒழிப்பு
போராட்டம் முதன்மையானது..
அந்தக்  கேள்விக்கு
உங்கள் பதில்
என்ன? என்ன?

7 comments :

 1. பதில் தராத கட்சியை மக்கள் தூக்கி எறியப் போகிறார்களே :)

  ReplyDelete
 2. மக்கள் இந்த முறையாவது உணரவேண்டும்.

  ReplyDelete
 3. வலி போக்கர்களாக அதிகபட்சம் நல்லவர்களைத் தேர்ந்தெடுப்போம்.

  ReplyDelete
 4. டாஸ்மாக் மூடுவிழா நிகழ்ந்தால்
  சிலருக்கு
  ஓட்டுப் போட மாட்டாங்களே...

  டாஸ்மாக் ஒழிப்பு
  போராட்டம் முதன்மையானது
  அதை நடாத்த
  ஓட்டு வேண்டுறவங்க விடாங்களே!

  ReplyDelete
 5. எந்தக் கட்சி நல்ல கட்சி?

  ReplyDelete
 6. மக்கள் ஒன்றாக போராடினால்
  இதற்கு பதில் கிடைக்கும்....

  ReplyDelete
 7. இப்போது நம் எல்லோரது முன்னிலும் இருக்கும் ஒரே கேள்வி....சாக்கடைகளில் எந்தச் சாக்கடை நல்லது? என்பதே...மே 16 பயமுறுத்துகிறது..ஆட்சியே டாஸ்மாக்காகிவிடுமோ என்று

  கீதா

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com