பக்கங்கள்

Thursday, April 28, 2016

உள்ளாடை தேர்வு நடத்தியவர்கள் அறிக்கை..

இந்திய ராணுவத்திற்கு ஆட்களை் தேர்வு செய்யும் பணிக்கு கடந்த பிப்ரவரி 2ம் தேதி  முசாபர்நகரில் எழுத்துத் தேர்வு நடந்தது. அப்போது  நடந்த தேர்வில் அப்போது காப்பி அடிப்பதை தவிர்க்கவும், எல்லோரையும் சோதனை நடத்தும் போது ஆகும் நேரத்தை தவிர்க்கவும் விண்ணப்பதாரர்களை் அனைவரையும் ஜட்டி மட்டும் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.


இது தொடர்பாக பாட்னா உயர் நீதி மன்றம்  நாட்டின்  எல்லையில் உள்ள  ஆளில்லாத பனி மலையை காக்கும் முக்கிய பிரச்சினை என்பதால் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரனைக்கு வந்தபோது..

ராணுவத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் உள்ளாடையுடன் தேர்வு எழுத வைத்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது.. எதிர்காலத்தில் உள்ளாடையுடன் தேர்வு எழுதாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று உறுதி கூறப்பட்டது....

(அப்படின்னா... நிர்வாணத் தேர்வு நடத்தும்போது வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று புரிந்து கொல்லக்கூடாது..)

6 comments :

 1. அம்மணத் தேர்வை நடத்தி அதையும் ராணுவ ரகசியம் போல் அமுக்கி விடுவார்களோ :)

  ReplyDelete
 2. ஹாஹாஹாஹா மறுபடியும் ஒண்ணுலருந்தா......

  ReplyDelete
 3. அடக் கடவுளே! இது என்ன கொடுமை!

  ReplyDelete
 4. யாராவது எடுத்துச் சொன்னால்தான் அவர்களுக்கு(ம்) புரிகிறது! மன்னிப்புக் கேட்கிறார்கள்.

  ReplyDelete
 5. ஹா ஹா ஹா
  சிந்திக்க வேண்டும்...

  ReplyDelete
 6. உள்ளாடையுடன் தேர்வு எழுதாமல் பார்த்துக் கொள்ளப்படுமா...???

  தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
  http://tebooks.friendhood.net/t1-topic

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com