பக்கங்கள்

Wednesday, May 18, 2016

கறைபடாத கைக்கு சொந்தக்காரர்கறைபடாத கைக்கு
சொந்தக்காரர் என்றால்
அவர்தான். அவர்
ஒட்டு போட்டதுக்கு
அடையாளமாக கையில்
கறையே  இல்லை

ஓட்டு போடாமல்
கையை கறை
ஆக்காத வரும்
கறைபடாத கைக்கு
சொந்தக் காரர்தான்.

9 comments :

 1. நானும் இந்தக் கணக்குதானே நண்பரே..

  ReplyDelete
 2. நீங்க நல்லவரா? கெட்டவரா?

  ReplyDelete
 3. அருமை.அக்"கறை" இல்லாத அழுக்கு மனிதர்கள்

  ReplyDelete
 4. கறை படாமலிருப்பது என்பது இதுதானா?

  ReplyDelete
 5. கறைபடாத விரல்காரர் என்று வேண்டுமானால் சொல்லலாம் :)

  ReplyDelete
 6. கறைப் படாத கைக்கு சொந்தகாரரைப் பற்றி அறிந்தேன்.
  த ம 5

  ReplyDelete
 7. டி என் முரளி கமென்ட் ரசிக்கத்தக்கது - பதிவைப் போலவே...

  ReplyDelete
 8. இங்குட்டு கறை நிறைய இருக்கு

  ReplyDelete
 9. செம நண்பரே!!! அருமை...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com