பக்கங்கள்

Friday, May 06, 2016

முடிஅரசும் –குடிஅரசும்

தனி மனிதன்
மக்கள் மீது
அதிகாரம் செலுத்துவது
முடி அரசாகும்.

குடி மக்களை
குடிகார மக்களாக்கி
சமூகத்தையே சீரழித்து
அவர்களிடம் ஓட்டு
பிச்சை எடுத்து
அவர்களையே போலீஸ்
படை கொண்டு
அடக்கி ஒடுக்கி
ஆணவமாக ஆளுவது

குடி அரசாகும்.....

6 comments :

 1. உண்மை ,அதுதான் நடந்து கொண்டிருக்கிறது :)

  ReplyDelete
 2. மிகச்சரியான வார்த்தை நண்பரே..

  ReplyDelete
 3. குடியரசைத் தான் மாற்றுவோம் என்று சொல்லிவிட்டார்களே வலிப்போக்கரே,,

  ReplyDelete
 4. முடி அரசின் முழு தகுதியையும் ஒன்றுசேர கொண்ட, தனித்தன்மை பெற்றது அம்மாவின் தமிழக குடிஅரசு.

  ReplyDelete
 5. குடி அரசு ஒழியுமா...!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com