பக்கங்கள்

Wednesday, May 04, 2016

இந்தீயா யாருக்கு சொந்தம்....???


இந்தீயா யாருக்கு சொந்தம் என்று சத்தமிடாமல் கேட்டார் அவர்

 சத்தியமாய் இந்தீயர்களுக்குத்தான் சொந்தம் என்றேன்.

ஓட்டு பேர்டும் இந்தீயர்களுக்கு தானே என்றார்.

கண்டிப்பாக அந்த இந்தீயர்கள் இல்லை என்றேன்

 அப்படீயா..? அப்படிப்பட்ட அந்த இந்தீயர்கள் யார் என்று கேட்டார்

அவர்களின் புகைப்படத்தை காட்டினேன்

இவர்கள் இந்தியர்களா..? என்றார் சந்தேகத்துடன்

சத்தியம் செய்து சொன்னேன் இவர்கள் இந்தீயர்கள் என்று.

இந்தீயா இவர்களுக்குத்தான்  சொந்தம் ....
ஓட்டுபோடும் இ்ந்தீயர்களுக்கோ..
ஓட்டுப் போடாத இந்தியர்களுக்கோ
 இந்தீயா சொந்தமில்லை என்றேன்.top_Entrepreneurs
இந்தீயா இந்த இந்தீயர்களுக்குத்தான் சொந்தம்


5 comments :

 1. நன்றாய் ஆராய்கிறீர்கள் நன்று

  ReplyDelete
 2. உண்மைதான் பாட்டாளிகள் பேருக்கு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்

  ReplyDelete
 3. இவர்களுக்கும் சொந்தம் இந்தியா!

  ReplyDelete
 4. இவர்களுக்கு மட்டுமல்ல ,பன்னாட்டு முதலாளிகளுக்கும் இந்தியா சொந்தம் :)

  ReplyDelete
 5. அட போங்க நண்பரே
  இந்தீயா நமககே சொந்தம்...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com