திங்கள் 18 2016

அறிவு என்பது.................


        அறிவு என்பது
        விஞ்ஞானம் தழுவிய
        ஒரு விசயம்


       பேரிக்காயின் சுவையை
       அறிய விரும்பினால்

நீங்கள்....
       
        அதனை தின்று
        அறிய வேண்டும்

       அறிவு முழுவதும்
       நேரடி அனுபவத்தில்
       இருந்தே உதிக்கிறது

ஆனால்.....

      மனிதன் ஒவ்வொரு
      விசயத்திலும் நேரடியான
      அனுபவத்தை பெற
      முடியாது அறிவு
      இரு பகுதிகளை
      மட்டும் உடையது

ஒன்று....

     நேரடி அனுபவத்தில் கிடைப்பது..

இரண்டு.......

     நேரல்லாத அனுபவத்தில் கிடைப்பது

9 கருத்துகள்:

  1. நேரல்லாத அனுபவத்தில் கிடைப்பதைப் பற்றி விளக்கம் பிளீஸ் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாராய ராணி ஊழலில்சிறை செல்ல கூடாது என்பதிற்காக மண் சேறு உண்டது- நேரல்லாத அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள்

      நீக்கு
  2. சிந்தனைக்குறிய விடயம் நன்று நண்பரே

    பதிலளிநீக்கு
  3. விளக்கம் அருமை.

    அதெல்லாம் சரி,அம்மா சிறை செல்ல கூடாது என்பதிற்காக மண் சேறு உண்பது தமிழகத்தின் எந்த அறிவு?

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...