யாரு...டீ.....நீ....
யார்..டீ....நீ......
நீ...யாரு...டீ...
நீ...யார்...டீ.....
நானா....டீ.....
நானா....டீ......
ஆமா.....டீ.....
ஆமா.....டீ....
அடியே...நீ
இழுத்து கிட்டு
ஓடி..வந்து..
இருக்கீயே..அவனோட
பொண்டாட்டி......டீ......
போடீ...இவளே..
நா....ஒன்னும்
ஓம் ..புருசன..
இழுத்து கிட்டு
வரல...டீ.......
இப்படித் தாண்டீ
சொல்வீங்க டீ..
.
.........................
.......................
.......................
கோடிட்ட இடத்தில் உள்ளது பீப் பீப் ஆ :)
பதிலளிநீக்குஇத்தனை டீ போட்டீருக்கீங்களே, ஒரு டீ குடிச்சிட்டு போட்டீங்களா ? டீ-போட்டுட்டு டீ குடிக்க போறீங்களா ?
பதிலளிநீக்கு