பக்கங்கள்

Monday, December 12, 2016

தீர்க்கதரிசி பாரதி........

.................
...................
.....................

பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள்
நடத்த வந்தோம்
என  போயஸ்
கார்டன் சகோதரிகளை
பற்றி அன்றே
பாடி வைத்து
தீர்க்கதரிசி என்று
பெயரெடுத்தான் பாரதி..

6 comments :

 1. பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாரதி பாடியிருக்காரே :)

  ReplyDelete
 2. காலத்திற்கேற்ற பொன்னான வரிகள்

  ReplyDelete
 3. பாரதி சொன்ன பெண் வேறு.
  நீங்க சொன்ன இவர்கள் போயஸ் கார்டன் சகோதரிகள் கிடையாது.-சினேகிதிகள்.
  சினேகிதிகளை தூக்கி தங்கள் தலையில் வைத்து தாங்கி கொண்டாடுவது உலகத்திலுயே தமிழகம் தான். அதையே ஒரு பெருமைக்குரிய தமிழர்களின் செயலாகவும், ஊழல் செய்து சிறை சென்றவரை, பலரதும், பெண்களதும் நியாயமன அழுகைக்கு காரணமானவரை இரும்பு பெண் என்பதும், ஆளுமை கொண்ட தலைவி என்று எழுதுவதும் தமிழர்கள் தான்.

  ReplyDelete
  Replies
  1. தமிழ் சமூகத்தை சீரழித்த சதிகாரி என்றும் அதே தமிழகத்தில் வாழும் பெருமைக்குரிய தமிழர்களும் எழுதி இருக்கிறார்கள் என்பதையும் திரு வேகநரியாரின் கவனத்திற்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்

   Delete
 4. தகவலுக்கு நன்றி. மகிழ்ச்சி.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com