பக்கங்கள்

Tuesday, February 14, 2017

அண்ணே அண்ணே இனி என்ன.ண்ணே....???

அண்ணே்...அண்ணே....

அண்ணே....  அய்யா மார்கள் தீர்ப்பு சொல்லிட்டாங்க...தமிழகத்தை சீரழித்த சதிகாரியின். தோழிமார்களுக்கு 4ஆண்டு சிறைத்தன்டனையும் 10 கோடி அபதாரமாம்...இனி என்னண்ணே..


 ..இனி என்ன ... நீதி வென்றது  என்று  சில குரல்கள் ஓங்கி    ஒலிக்கும்....அதைத்தொடர்ந்து   கூவத்தூர் வாடிவாசல் திறக்கப்படும் .. அதில் இருந்த அனைத்து எருமைகளும் சீறிப்பாய்ந்து வரும்.  தம்பி.....

அப்போ..சமூக விரோதிகள்...????என்ன செய்வாங்கண்ணே...

சமூக விரோதிகள்தான்... சட்ட த்தையும் ஒழுங்கையும் காப்பார்கள்  தம்பி.....


ஆ....அய்யோ.............!!!!!!!!!!!!!!!!!!!!

6 comments :

 1. இந்திய சரித்திரத்தில் முத்திரைப் பதித்த தீர்ப்பு!சிங்கத்தை இருக்க வேண்டிய கூண்டுக்கு அனுப்பிவிட்டார்கள் நீதியரசர்கள் :)

  ReplyDelete
 2. இனி என்னண்ணே...
  சமூக விரோதிகள்தான்...
  சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பார்களோ?
  அப்ப தமிழ்நாடு என்னாகும்?

  ReplyDelete
 3. அருமையாக உண்மையை சொன்னீர்கள்.
  அம்மா, தங்கதாரகை அவர்களின் ஆவியின் வழிகாட்டலில் செயல்படுபவர்களின் நல்லாட்சி தொடரும் என்று நம்புகிறவர்கள், மாட்டோடு சண்டை போட வேண்டும் என்பதிற்கான மெரினாவில் தொடங்கிய என்ஜாய்யான ஒரு நிகழ்வை உலகத்தில் நடந்த புரச்சி என்று நம்புகிறவர்கள்.

  ReplyDelete
 4. நல்ல பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 5. இது காலங்காலமாக நடப்பதுதானே. . . .

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com