எனக்கு இந்த சலசலப்பு புதிது அல்ல... ஜெயலலிதா கட்சி நடத்தியபோது கூட இருந்து நிகழ்வுகளை பார்த்தவள் நான்....
கூவத்தூர் ரிசார்ட்டில் ஒரு எம்எல் ஏவை நான்கு குண்டர்கள் கண்கானித்து கொண்டிருக்கிறார்கள்....
தனது அரசியல் வாரிசு என்று ஜெயலலிதா யாரையும் அறிவிக்கவில்லை. அதிமுகவினர் மீது சசிகலா நடவடிக்கை எடுத்தால் அது செல்லாது..
பதவி படுத்தும் பாடு :)
பதிலளிநீக்குஎல்லா புகழும் ஜெயலலிதாவையே சேரும்.
பதிலளிநீக்குஹா... ஹா...
பதிலளிநீக்குமக்கள் இன்னும் எவ்வளவு அனுபவிக்க வேண்டி வருமோ ?
பதிலளிநீக்குதலை சுத்துதே தமிழ்நாட்டு தலையும் தான்
பதிலளிநீக்குபார்ப்போம் தொடர்ந்து நடக்கப் போவதை
பதிலளிநீக்கு