பக்கங்கள்

Wednesday, February 15, 2017

பரப்பிவிடப்படும் சுடுகாட்டு கலாச்சாரம்.......

டேய்..மச்சி.....உனக்கு வேல இருக்காடா......
இல்லடா...மச்சி.... என்னடா விசயம்....

ஒன்னுமில்லடா..மச்சி..சும்மா இருந்தேன்னா..நீயும் நானும்.. என் காதலிய புதைத்த சுடுகாட்டுக்கு போயிட்டு வரலாம்டா......

அங்க...போயி.........

அங்க போயி.... அவகிட்ட வேண்டிகிட்டு வரலாம்டா.........

என்ன வேண்டிகிட  போற......

போனதுதான்  போன..... எனக்கு இப்படி யொரு  இம்சை வச்சுட்டு போயிட்டயேடீ ன்னு... அழுது மனப்பாரத்தை இறக்கி வச்சுகட்டு,.. எனக்கு இன்னொரு காதலிய அனுப்பி வைய்யிடின்னு  வேண்டிகிறத்தான்  மச்சி....

போடா..கேனப்பயலே...... ஓங் காதலிய..என்னா... மெரினா சுடுகாட்டிலா.... புதைச்சிருச்சாங்கே..... நெணச்சவுடன்  குற்றவாளிஜெயலலிதா அடிமை பன்னீரு, கூட்டுக் கொள்ளைக்காரி சசிகலா மாதிரி ராத்திரி பகலுன்னு நேரங்காலம் பாக்கமா போறதுக்கு.....  போடாங்..ங்ங்.....
..

....................................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


எவன்டா அவன்....??? எவ அவ.????.... என் மச்சிக்கு சுடுகாட்டு கலாச்சாரத்தை பரப்பிவிடுறவன்?.....பரப்பிவிடுறவ...??......டேய்.......மெரினா சுடுகாட்ட காலி பன்னுங்கடா....???உங்க கொள்ளக்காரிய...அவுங்க அவுங்க  வீட்டுக்குள்ளாறார வச்சு கும்மிடுங்கடா........5 comments :

  1. அந்த ஆன்மா இந்நேரம் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் :)

    ReplyDelete
  2. கவலைதான் போங்க

    ReplyDelete
  3. ஆவியோடு பேசுங்கள். ஹா...ஹா...

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com