பக்கங்கள்

Thursday, February 16, 2017

அழகான மெரினா.. சுடுகாடாக ....மாறிய..மெரினா..

நண்பரே.....வணக்கம்... எனக்கு ஒரு சந்தேகம்..அந்த சந்தேகத்தை கேள்வியாக கேட்கிறேன் தீர்த்துவிடுங்க நண்பரே.......

சரி....சந்தேகமோ...கேள்வியோ..  விபரத்தை சொல்லுங்க........சொல்றேன்...

அது வந்து .... உலகத்திலே நீளமான  பெரிய மெரீனா கடற்கரையை... சுடுகாடாக... கல்லரைத் தோட்டமாக...எப்படி ஆகியது..நண்பரே..

மெரினாவ  சுடுகாடாக..கல்லரைத் தோட்டமாக.. மாற்றியவர்களைப் பற்றி பழைய கதைகளை சொன்னால் உங்களுக்கு என்மேல்  கோபம் வந்து ஒரு சின்ன கேள்விக்கு இந்த அறு அறு அறுக்கிறாயே என்பாய் நண்பா... அதனால..... முத்தாயப்பாக  மூல காரணமான இருந்த சிலரை மட்டும்
சொல்கிறேன்  நண்பா.....

சரி..உங்க எண்ணப்படியே... அதைச் சொல்லுங்க......

முதல்ல... உங்களுக்கு பிழைப்பு வாதத்தின் பிதா மகன்“மற்றும் பாசிச கோமாளி யாருன்னு தெரியுமா??

ஓ.... தெரியும் நண்பரே..........!!!

அது யாருன்னு சொல்லுங்க.....

பிழைப்பு வாதத்தின் பிதா மகன் ங்கிறது.. மூக்குப்பொடி அன்னாதுரைங்க.. பாசிச கோமாளிங்கிறது.. எம்ஜியாருங்க...அடுத்து தமிழகத்தை  சாராயத்தால் சீரழித்த தீய சக்தி என்பது சதிகாரி ஜெயலலிதாங்க......

ஆகா.... நல்லா புரிஞ்சு வச்சு இருக்கீங்க....... கட்டுமரம் யாருனெ்பது தெரியும்தானே.....??

ஓ.....ஓ... தெரியும் நண்பா........!!!

அழகான கடற்கரையாக இருந்த மெரினாவை..சுடுகாடாக ஆக்கிய பெருமை.கட்டுமரத்தயே சேரும்..அதற்கு பின்னர்தான் மற்ற பிதா மகனின் தம்பிகளுக்கும்.... சேறும் அதன்பின் கோமாளியை புதைத்த பெருமை  நெடு செழியன்..பன்ருட்டி மற்றும் இதர பொறுக்கிகளுக்கு சேறும்... அதன் தொடர்ச்சியாக...தழிழகத்தை சிரழித்த சதிகாரியும்.. ஊழல் குற்றவாளியான கொள்ளக்காரியை புதைத்த பெருமை...கூட்டுக் குற்றவாளிகளையும் அதன் அடிமைகளைச்சேரும்..... இவர்கள்தான்   மெரினாவை சுடுகாடாக ..கல்லரைகளாக மாற்றியவர்கள்.... ....

அடுத்து கட்டுமரத்தையும் இந்த மெரினா சுடுகாட்டில்தான் கொண்டு வந்து புதைப்பார்கள்....  ஆக..அழகான மெரினா..போராட்டத்தை விதைத்த மெரினா  .. சுடுகாடாக....கல்லரையாக  மாறும் அவலம் இதுதான்.....நண்பா.....

சுடுகாட்டை அழித்து மீண்டும் இயற்கையான மெரினாவை அமைக்கும் வழி....


அது... தன்மானமும் சுயமரியாதையும் பெற்ற  தமிழக மக்களால்தான் முடியும் நண்பா..... அவர்களைத் தவிர இயற்கை சீற்றமான சுனாமியால் மட்டும்தான் நண்பா...மெரினா சுடுகாட்டையும்  கல்லரைகளையும் இல்லாமல் ஆக்க முடியும் நண்பா..............4 comments :

 1. சுனாமி வந்து அழிந்தாலும் அடிபொடிகள் சீரமைத்து விடுவார்கள் !மக்கள் எழுச்சி வந்தால் தவிர விமோசனமில்லை :)

  ReplyDelete
 2. Got a point
  kindly add follower gadget

  ReplyDelete
 3. காலத்தின் கோலம்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com