பக்கங்கள்

Thursday, April 27, 2017

காய்ந்து சருகான மரம் ஒன்று...............

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!சிரமப்பட்டு கொளுத்தும்
வெயிலில் செல்பவர்களே!
என்னருகில் வாருங்கள்
மீண்டும் வெயிலில்
நடக்க நான்
சற்று இளைப்பாறுதல்
தருவேன் என்றது
தண்ணியில்லாமல்
காய்ந்து சருகான
மரம்  ஒன்று

6 comments :

 1. மனுசனுக்குக் கூட இவ்வளவு நல்ல எண்ணம் இல்லாமப் போச்சே :)

  ReplyDelete
 2. காய்ந்த மரமும் உதவுகின்றதே நண்பரே...

  ReplyDelete
 3. மரம் நீழல் தரும் - அதில்
  தென்னை இளநீரும் பனை பதநீரும்
  தந்தாலும் கூட - நாம்
  தண்ணீர் ஊற்றி
  மரம் வளர உதவுவதில்லையே!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com