ஒவ்வொரு உயிரினமும், வரம் தருபவரிடம் வரிசையாக நின்று
,தனக்கு வேண்டியதை பெற்று உயிர் வாழ்ந்து வந்ததாம்.
வௌவால் முறை வரும்போது .இருக்கிற எல்லா மரத்து பழங்களை
ஒன்னுவிடாம,நானே திண்டு செமிக்கனும்.செமிக்காததை
வெளியேத்த எனக்கு தொன்னுாறு பொச்சு வேணும்னு வரம்
கொடுப்பவரிடம் கேட்டுச்சாம்.
வரம் கொடுப்பவர் ,இத்துனுண்டுடாக இருந்துகிட்டு தொன்னுாறு
பொச்சுக்கு வௌவா ஆசைப்படுறத பார்த்து பிரமிச்சு போயி
தொன்னுாறு பொச்சுக்கு ஆசைப்படுற வௌவாலே, நீ வாயாலே
திண்டு, வாயாலே பேலுன்னு சொல்லி ஒரு பொச்சு கூட தரலியாம்
ஏன்? தரல ,என்ற காரணம் அப்பவும் புரியல, இப்பவும் புரியல.
குறிப்பு. அய்யா,சாமி இது படிக்காத என் அம்மா, அரைகுறையாக
படிச்ச எனக்கு சொன்னங்க. நல்ல படிச்சவங்க,நாலு எழுத்து
தெரிஞ்சவங்க, வௌவாலுக்கு பொச்சு இல்லாத காரணத்த
சொன்னீங்கன்னா,நீங்க நல்லாயிருப்பீங்க.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
இரண்டு நாளா இந்த பாட்டுதான் என் மண்டைக்குள் உருட்டிக்கிட்டு. இருக்கிறது. ஏன் ? என்று தெரியவில்லை... குரலா..இசையா.. பாட்டின் சோகமாக .. ...
-
பராசக்தி 2026 திரைப்படம் பராசக்தி ! சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா நடித்து .. வெளி வந்திருக்கும் படம் 'பராசக்த...
-
ஒரு வழியாக நோக்காடு இம்சையிலிருந்து விடுபட்ட மறு நிமிடமே வேலை தேக்கம் வந்து மனதில் புகுந்து கொண்டது. இரண்டு நாட்களாகவது சும்ம...
சுதா கொங்குரா இயக்கத்தில் பராசக்தி !
பராசக்தி 2026 திரைப்படம் பராசக்தி ! சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா நடித்து .. வெளி வந்திருக்கும் படம் 'பராசக்த...
ரைட்டு..
பதிலளிநீக்குவரம் கொடுப்பவர்? வரமும் கிடையாது ஒரு வெங்காயமும் கிடையாது.தலை கீழா தொங்கரதாலே அப்படி யாரோ ரீல் உட்டு இருக்காங்க! Bat has anus for excretion...தின்னா பேண்டே ஆகணும்!
பதிலளிநீக்குஅத வுட்டுட்டு(பேலுறது),"வெளவால்" அப்பிடீன்னு ஏன் பேர் வந்ததுன்னு கொஞ்சம் வெளக்கினா(வூட்டுல ஏத்துற "வெளக்கு" இல்ல)நல்லாருக்கும்!
பதிலளிநீக்குநடத்துங்க .. என்னமா யோசிக்க்க்குராங்க
பதிலளிநீக்குவாத்தியாரு அய்யாவே, ரைட்டுன்னு மட்டும் சொல்லிட்டு போனா, நா... எப்படி புரிஞ்சுகிறதாம்
பதிலளிநீக்குதின்னா பேண்டே ஆகனும்.சரிங்க,ஏன்?வாயால பேலுது
பதிலளிநீக்குரீல் விட்டாலும் நம்புரமாதிரி..சொல்லனுமில்ல சார்.
யோகா சார்,அது தெரியாமத்தான் உங்ககிட்ட கேக்கிறேன்.நீங்களே வௌக்குங்க
பதிலளிநீக்குநல்லா படிச்சவங்க,நாலு எழுத்து தெரிஞ்சவுங்க.உங்களவிட வா,அரகுர யோசித்திட போறேன்.என்னங்க ஆனந்த் சார்
பதிலளிநீக்குவௌவாலுக்கும் மலப்புழை உள்ளது என்று (அங்கிலத்தில்) செல்லியுள்ளதை வலிப்போக்கரே கவனிக்கவில்லையா?
பதிலளிநீக்குமலப்புழை இருந்தால் அதில் கழிக்காமல் ஏன்? வாயால்
பதிலளிநீக்குகழிக்குது சார்?