சனி 16 2012

தியாகம் விளையாத மண்!!!......




1..துவர்ப்பு சுவையுடைய மண்ணில் வாழ்வோர்க்கு எதைக்
    கண்டாலும் கேட்டாலும் அச்சம் உண்டாகும்

2. புளிப்பு சுவையுடைய மண்ணில் வாழ்வோர்க்கு
    நோய் உண்டாகும்

3. உவர்ப்பு சுவை உடைய மண்ணில் வாழ்வோர்க்கு
    கலக்கம் உண்டாகும்.

அவரவர் வாழும் மண்ணின் தன்மைகேற்ப உடல்வாகும்
 சிந்தனையும்அமையும் என்று மண்வள ஆராய்ச்சீ யாள
சொன்னார்.தமிழ்நாட்டு மண்ணின் வளத்தைப் பற்றி
கேட்டபோதுசொல்ல மறுத்துவிட்டார்.. ஏனென்றால்
சொன்னால் நான் கோபப்படுவேனாம்.

எனக்கு ஓரளவு புரிந்தது.தழிழே நீஷப்பாசையெனும்போது
அந்த மொழி பேசுபவர்கள் மண் தோன்றா.. முன்
 தோன்றியவர்கள் என மார்தட்டுபவர்கள் அவர்களின்
 பிறந்த மண் இதுவாகத்தான் இருக்கும் நானும் உங்களுக்கு
சொல்லமாடடேன். சொன்னால் நீங்கள் கோபப்படுவீர்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்