பகல் வேளையில்
கையில் விளக்குடன்
மனிதனைச் தேடிச்
சென்ற மேதைகளின்
மத்தியில்................
உழைப்பே அறிவைக்
கொடுத்தது
கம்யூனிசமே
மனிதனாக்கியது
என்ற..............................
இயக்கவியல் நடைமுறை
தத்துவத்தை கண்டு
சொன்னவர் உலக
பாட்டாளிகளின் மாமேதை
தோழர் கார்ல்மார்க்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை