செவ்வாய் 29 2013

நாய்களின் குனத்தை மாற்ற முடியுமா???




நாய்களின் குனம் தெரியுமா?
எஜமான்னுக்கும் வாலை ஆட்டும்
எலும்பு துண்டு போடுபவனுக்கும்
வாலை ஆட்டும்.

நாய்கள் வாலை ஆட்டுவது
பிறவிக்குனம், எப்படி?என்றால்

பன்னிகள்(மனித) கழிவுகளை
தினபது போல...........

நாய்களின் பிறவிக்குணத்தை
மாற்ற முடியாதா?

நாய்களின் குனத்தை என்ன?
நாய்களையே மாற்ற முடியும்.
நாய்களை வளர்த்து பாயவிடும்
எஜமானர்களை ஒழித்துகட்டினால்

இது ரெம்ப ஆபத்தாச்சே!!!

நாய்கள் வாலை ஆட்டாமல்
இருப்பதற்கு தற்காலிமாக
எதுவும்..............

ஓ.....உண்டே! நாய்களின்
வாலை வெட்டினால்,..........
ஆனால்..........
வால்கள் இல்லாவிட்டாலும்
நாய்கள் குலைக்கும்.
 குலைக்கும்போது நீங்கள்
பயப்படவில்லையானால்
நாய்கள் கடிக்கும்.

என்னசெய்வது...
நாயின் வாலை
வெட்டினாலும்
நாய்கள் குலைக்கும்
கடிக்கும் குனத்தை
மாற்றமுடியாதே???

1 கருத்து:

தங்களின் கருத்துரை

இது எனக்கு தேவையா...?

 வேலையும் இல்ல அதனால்.. தூக்கமும் இல்ல சிறிது நேரம் நடந்து வரலாம் என்றால் வெளியில் போக அச்சமாக இருக்கிறது ஆங்கங்கே நாலு கால் படைகள் கூட்டம் ...