ஏ...ஏ... சினிமா
போஸ்டர் தின்னும்
மாடே ஒனக்கு
புன்னாக்கு ஒரு கேடா.........
சினிமா போஸ்டரே
போதும் மாடே
சினிமா போஸ்டரே
போதும் மாடே
ஹி.. ஹி.. ஹி... ஹி
இளிக்காதே மாடே
ஒனக்கு போட்டியா
புன்னாக்கு மாடன்
அவனுக்கு புன்னாக்கே
போதும் மாடே.......
அவனுக்கு புன்னாக்கே
போதும் மாடே.......
அவன்தான் உன்னை
மேய்ப்பவன் மாடே
ஹா....ஹா........ஹா.....ஹா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை