- |
சோவியத் ரஷ்யாவில் தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த தோழர் மாலடோவ்-வை சதியால் வீழ்த்தி தலைமை பொருப்புக்கு வந்த குருசேவ் .கட்சி கூட்டம் ஒன்றில்.........
தோழர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் சுமத்தி பேசி கொண்டு இருந்தார். அப்போது அந்தக் கூட்டத்திலிருந்து குருசேவ்க்கு ஒரு துண்டு காகிதம் கொடுக்கப்பட்டது.
அந்த துண்டு காகிதத்தில் தோழர் ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டுகளை அவர் உயிரோடு இருந்த காலத்தில் “நீங்கள் ஏன் சுட்டிக்காட்டவில்லை” என்று எழுதப்பட்டு இருந்தது.
அதைப் படித்துப் பார்த்த குருசேவ், “இதை எழுதி அனுப்பியவர் யார்? அவர் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார்.
கூட்டத்தில் இருந்தவர்கள் யாருமே கையை உயர்த்தவில்லை, குருசேவ் சிரித்துக் கொண்டே துண்டு காகிதம் எழுதியவர் “ என்னைக் கண்டு பயத்தினால் கையை உயர்த்தவில்லை. அதே பயத்தினால்தான். ஸ்டாலின் உயிரோடு இருந்த காலத்தில் நான், அவர் மேல் குற்றம் சாட்டவில்லை என்றார்.
அடேங்..............கப்பா...................குருச்சேவு.............................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை