அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த ஓமந்தூரர்க்கு திடிரென நெஞ்சு வலி வந்திருச்சு.........
அன்றைக்கும் சென்னை உள்பட அரசு மருத்துவமனைகளில் சிறந்த நேர்மையான தன்னலமற்ற மருத்துவர்களுக்கு பஞ்சமாகத்தான் இருந்திருக்கு,
முதல்வருக்கு சிகிச்சை செய்த சாக்கில் சிபாரிசுக்கு செல்லும் வழக்கமும் இருந்துள்ளது.
இப்படிபட்ட நிலைமைகளை கணக்கில் எடுத்துக்கொண்ட ஓமந்தூரார்
தனக்கு சிகிச்சை செய்வதற்கு முன் ஒரு ஒப்பந்தத்தை படித்து பார்த்து கையெழுத்து செய்த பின்னரே .மருத்துவரை சிகிச்சை செய்ய அனுமதிப்பாராம்.
“ எனக்கு சிகிச்சை அளித்தப்பின், சிகிச்சை அளித்த மருத்துவரின் குடும்பத்தாரோ,அவரின் உறவினர்களோ,யாரேனும் எந்தச் சூழ்நிலையிலும் சிபாரிசுக்கு வரக்கூடாது” என்பதே அந்த ஒப்பந்தம்..
ஆக....அந்தக்காலத்திலே யே சிபாரிசு,மற்றும் எல்லாமே இருந்திருக்கு........
அதனால்தான் என்னவோ ஓமந்தூரர் நிணைவான புதிய சட்டசபையை மருத்துவமனையாக ஆக்கி பலி வாங்கிறார்களோ.......????.......
பதிலளிநீக்குசிறந்த பகர்வு
வாழ்த்துக்கு நன்றி! திரு Jeevalingam Kasirajalingam அவர்களே!
பதிலளிநீக்கு