வர்த்தக வாய்ப்புக்காக பிரான்ஸ் நாட்டைச் செர்ந்த பெரு நிறுவனங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள்,அடங்கிய சுமார் 100 பேர் கொண்ட குழு கடந்த வாரம் ஈரான் சென்றது.
இதனால் கோபம் கொண்ட ஒலக நாட்டாமை, அவர்களையும் மற்ற நாட்டினரையும் கண்டித்து....
தற்போதுள்ள பேச்சு வார்த்தையில் ஈரான் பின் வாங்கினாலோ,பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தாலோ, ஈரான் மீதான பொருளாதார தடை அதிகரிக்கப்படும். இதனால்........
ஈரான் மீதான பொருளாதார தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஒலக நாட்டாமை.
கிராம நாட்டாமை கிராமத்தவர்களுக்கு உத்தரவு போட்டது மாதிரி, ஒலக நாட்டாமை ஒலக நாடுகளுக்கு எச்சரிக்கை விட்டிருக்கு..................

நாட்டாமை தீர்ப்பை மாற்றி எழுத வேண்டிய காலம் வந்துகிட்டே இருக்கு !
பதிலளிநீக்குத ம 1
அந்த அதிசியம் உடனே வராதுங்கோ.....!!!
பதிலளிநீக்கு