திங்கள் 28 2014

அறிவுள்ள ஐந்தறிவு பெண்கள்......

சேத்துப்பட்டு அருகே குழந்தை வரம்வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்
படம்--மாலைமலர்


திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த கோட்டூப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகச்சாமி குரு பூஜையின் போது பெண்கள் குளத்தின் படிக்கட்டில் சோத்தை கொட்டி வைத்து  நாலு  கால் பிராணிகள் போல் சாப்பிடும் இரண்டு கால் பிராணிகளின்  காட்சி

 முன்பு  இப்படி  சாப்பிட்ட  பெண்களுக்கு குழந்தைகள் பொறந்துள்ளதால்  அவர்கள் குழந்தையின் எடைக்கு எடை நாணயம்  வழங்கினார்களாம்.

இனி....கொள்ளகை்கார வசூல் ராஜாக்காள்  மருத்துவமனையை மூடிவிடுவாங்களா....... இல்ல..

8 கருத்துகள்:

  1. என்னத்தை சொல்ல.
    ரொம்ப கவலையாயிருந்திச்சு.

    பதிலளிநீக்கு
  2. சரவணனே.அரண்டு போயி, நிஜமாகவே இப்படி செய்தால் பிறக்குமான்னுதான் கேட்டாரு நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. கவலைப்பட்டு என்ன நடக்கப்போகுது வேகநரி அவர்களே!!

    பதிலளிநீக்கு
  4. மூட நம்பிக்கைகளை எதிர்த்த பெரியாரின் மண்ணில் இது போன்ற மூட பழக்கங்கள் இன்னும் அரெங்கேறுவது வேதனை !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  5. இவர்களைப் பெற்றவர்களும் இப்படி படிச்சோறு சாப்பிட்டதால்தான் ,இவர்கள் பிறந்தார்களா ?
    த ம +1

    பதிலளிநீக்கு
  6. பெரியார் விட்டுப்போன வேலையை செய்வதற்கு ஆள் இல்லாததால்தான் இப்படிபட்ட வேலைகள் அரங்கேறுகின்றன. சாமானியன் அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  7. இவர்களை பெற்றவர்கள் இப்படித்தான் பெற்று இருப்பார்கள்.அதனால்தான் வழையடி வழையாக இப்படி தொடர அனுமதிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...