பக்கங்கள்

செவ்வாய் 05 2014

ஏ.மயிலே, ஏ..செவ்வல்லியே, ஏ...தாமரையே............


படம்-pavithulikal.blogspot.com












ஏ....

மேகத்தை கண்டு

ஆடும் மயிலே!

ஆடாதே! உன்

ஆட்டத்தை கண்டு

விட்டு கலைந்து

சென்று விடுவான்.


ஏ...........

சந்திரனை காணாமல்

மலராமல் இருக்கும்

செவ்வல்லியே! நீ

மலர்ந்ததும் மேகத்துடனே

மறைந்து விடுவான்.


ஏ...........

சூரியனை பார்த்ததால்

மலரும் தாமரையே!

அவன்  உன்னைப்

பார்த்தால் தண்ணீரை

சூடாக்கி விடுவான்

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

சம்பந்தமே இல்லாத ஒரு கனவு...!!!

 இரண்டு நாள் தூக்கமில்லை அதனால் மூன்றாம் நாள் நல்ல தூக்கம் அந்த தூக்கத்தில் சம்பந்தமே இல்லாத ஒரு கனவு  வந்தது. மதுரை திருப்பரங்குன்றம் பகுதி...