வெள்ளி 17 2014

சும்மா..ஒன்னும் கொடுக்கலாடா.....ப்பா...

படம்--http://media.dinamani.com/2014/10/15/surya-vishal.jpg/article2479036.ece/alternates/w460/surya-vishal.jpg

 சார்............

ஆந்திர மாநில
ஹுட் ஹுட் புயல்
நிவாரண பனிகளுக்கு

ஆந்திர....தமிழ்
ஹீரோ...ஹீரோயின்ஸ்
இலட்சக் கணக்கிலே
வாரி கொடுத்து..
உதவுவது..பற்றி..

சும்மா..ஒன்னும்
கொடுக்கலடா...ப்பா..
வருமான வரி கணக்கில்
சலுகை பெற கொடுக்கறாங்கன்னு
நீங்க.......... சொல்லுவது

ஒரே கல்லில் ரெண்டு
மாங்காய்ய்டா.மாங்கா..
மடையான்னு சொன்னது

கஞ்சிக்கு செத்த எனக்கு
புரியவே...யில்ல..
சார்.............................

5 கருத்துகள்:

  1. பெறுநர். கில்லரிஜீ ..தேவகோட்டை, நன்றி!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!!

    பதிலளிநீக்கு
  3. மாங்காயோ தேங்காயோ நன்கொடை கொடுக்காத 'மனிதாபிமானமிக்க' நட்சத்திரங்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  4. நன்கொடை கொடுக்காத 'மனிதாபிமானமிக்க' நடசத்திரங்கள் செவ்வாய்க்கு அடுத்து தூரமாக இருப்பதால்....

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...